இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் தற்கொலைக்கு முயற்சி- 5 வயது குழந்தை மரணம்

0
எம்பிலிபிட்டிய பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் “சந்திரிக்கா” வாவிக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில், இவ்வாறு வாவிக்குள் குதித்த குறித்த தாய் (32 வயது) மற்றும் மகன் (11 வயது) ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கு உதவ ஜப்பான் மறுத்துவிட்டதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது- ஜப்பானிய தூதரகம்

0
தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ ஜப்பான் மறுத்துவிட்டதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில்...

வெல்லம்பிட்டிய பகுதியில் வீடொன்றில் இருந்து சடலமொன்று மீட்பு

0
வெல்லம்பிட்டிய, லான்சியாவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வீட்டின் அறை ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின்...

ரெட்டா, லஹிரு உள்ளிட்ட மூவருக்கு பிணை

0
போராட்டத்தின்போது கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்ன மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை 500,000 ரூபா சரீரப்பிணையில் விடுவிக்குமாறு...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்குமா?

0
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 ரூபா அளவில் விலை அதிகரிப்பை...

திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகள் தாமதம் ஆகலாம்- மின்சார சபை

0
எரிபொருள் தட்டுப்பாட்டால் திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகள் தாமதம் ஆகக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

கையிருப்பில் உள்ள எரிபொருள்- வெளியான விபரங்கள்

0
நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் இருப்பு தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்தது? மைத்திரி சீற்றம்!

0
" தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை என அறிவிப்பு விடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது அந்த உறுதிமொழியை மீறிவிட்டார்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான...

மேர்வின் சில்வா சு.கவுடன் சங்கமம்!

0
இலங்கையில் சர்ச்சைக்குரிய அரசியல்  வாதியாக கருதப்படுகின்ற முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா,  ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார். சுதந்திரக்கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, கட்சி உறுப்புரிமையை அவர் பெற்றுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில்...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 506 கைது!

0
கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 506 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஆழ்கடல் பகுதியில் வைத்து 433 பேரையும், கரையோர பகுதிகளில் 5 தடவையில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...