இரண்டு கோடுகளால் மாறிபோன இலங்கையின் தலைவிதி!

0
" 69 இலட்சம் மக்கள் , இரண்டு கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் -  இலங்கையின் அனைத்து மக்களும் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கோடுகள் தானே என்று இனிமேலும் அலட்சியமாக செயற்படக் கூடாது. வாக்குரிமை...

எரிபொருள் வாங்க சென்ற குடும்பஸ்தர் விபத்தில் பலி! தர்கா நகரில் சோகம்!!

0
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளார். அளுத்கம, தர்கா நகர் பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எரிபொருள் பெறுவதற்காக தர்கா நகரிலுள்ள...

மாகாண தேர்தலை நடத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் – இந்தியாவிடம் கோரிக்கை

0
மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை அரசுக்கு, இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய...

மருதமடு பெருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

0
மருதமடு அன்னையின் ஆடி பெருவிழாவுக்கு இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இம்முறை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதொடர்பாக மடு பரிபாலகர் கேட்போர் கூட்டத்தில் ஆயத்த கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்...

எரிபொருளின்றி பரிதவித்த ரஷ்ய தம்பதிக்கு எரிபொருள் வழங்கிய இலங்கையர்!

0
அவசரமாக விமான நிலையம் செல்வதற்கு எரிபொருள் இல்லாமல் தவித்த ரஷ்ய தம்பதிக்கு கலேவெல தலகிரியாகம பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தங்களது பாதுகாப்பு இருப்புகளிலிருந்து எரிபொருளை வழங்கி அவர்களை விமான நிலையத்துக்கு...

ஜி- 7 மாநாட்டிலும் இலங்கைக்காக குரல் கொடுத்த பிரதமர் மோடி

0
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து ஜி 7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது என நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். கடந்த சில...

புதிய பிரதமர் வந்தார் – எரிபொருள் கிடைத்துவிட்டா? சபாநாயகர் கேள்வி

0
பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களின் அநாவசிய பேச்சுக்களை பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் நிராகரிக்க வேண்டும். அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கக் கூடாது என தெரிவித்துள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவ்வாறு முக்கியத்துவம் வழங்குவதால் மக்கள் குழப்பமடைய...

அவசர தேவைக்கு இந்தியாவில் இருந்து எரிபொருள் – பேச்சு ஆரம்பம்!

0
இலங்கையின் அவசர எரிபொருள் தேவைகள் குறித்து இந்தி யாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட இந்தியாவின் பெட்ரோலிய விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் புதுடில்லியில் அவசர பேச்சுகளை மேற்கொண்டுள்ளார். அத்தியாவசிய சேவைகளிற்கு மாத்திரம்...

‘பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணம்’ – பிரதமர் மற்றும் இந்திய தூதுவருடன் முற்போக்கு கூட்டணி பேச்சு

0
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. தமிழ் முற்போக்கு...

அரசை விரட்ட சஜித் அணி வியூகம்! அநுர, சம்பந்தனுடன் பேச்சு நடத்த முடிவு!!

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உட்பட பிரதான கட்சிகளுடன் பேச்சு நடத்தி, அரசுக்கு எதிராக பாரியதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...