கோல்பேஸ் தாக்குதல் – குவியும் கண்டனங்கள்

0
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கலைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மனித உரிமைகள் ஆணைக்குழு காலி முகத்திடல் வளாகத்தில் அமைதியான...

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 7 மணி நேர நீர் வெட்டு

0
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (23) 07 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது கொழும்பின் 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளிலேயே ஜூலை 23 ஆம் திகதி இரவு...

யார் இந்த தினேஷ் குணவர்தன?

0
இலங்கையின் சிரேஷ்ட அரசியல் வாதிகளுள் ஒருவரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். லங்கா சமசமாஜக்கட்சியின் ...

பிரதமரானார் தினேஷ் குணவர்தன

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

‘எரிபொருள் விநியோக முறை’ – மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவோர் பாதிப்பு

0
நாட்டில் எரிபொருள் பிரச்சனையை  நிவர்த்தி செய்துகொள்ள  எரி சக்தி அமைச்சியினால்  வாகன இறுதி இலக்கியத்தில் அடிப்படையில்  நேற்று முதல்  எரிபொருள் வினியோக நடவடிக்கைகள்  நாடு முழுவதும் இடம்பெறுகிறது. இதனிடையே    சில தொழில்துறை  எரிபொருள் ...

‘காலி முகத்திடல் ஒப்பரேசன்’ – 9 பேர் கைது! இருவர் காயம்!!

0
கோட்டாகோகமவில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையின்போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோட்டாவுக்கு குறுகிய கால விசா

0
ஜுலை 14 ஆம் திகதி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்களுக்கான குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி...

போராட்டக்களம் குறித்து அமெரிக்கா கவலை

0
நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (22) காலை தனது ட்விட்டரில்...

வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி!

0
வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது. புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படவுள்ளது. இதன்போது பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளார். வெளிவிவகார அமைச்சு பதவி, அலிசப்ரியிடம் கையளிக்கப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட பீரிஸ் ஓரங்கட்டப்படவுள்ளார். ஜனாதிபதி...

‘கோட்டாகோ கம’வைக் கைப்பற்றியது இராணுவம்! போராட்டக்காரர்கள் வெளியேற்றம் – 9 பேர் கைது!!

0
கொழும்பு காலிமுகத் திடல் "கோட்டா கோ கம'வில் நள்ளிரவு பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு, அப்பகுதியை படையினர் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். படை நடவடிக்கையின்போது ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...