மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளருக்கு சிஐடி அழைப்பு

0
கோட்டாகோகம மற்றும் மைனாகோகமவில் இடம்பெற்ற அமைதிப் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கா, முன்னாள் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் இன்று(11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். சம்பவம்...

காலிமுகத்திடலில் மீளுருவாகிய எழுச்சிப் போராட்ட கோஷங்கள்

0
காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (11) போராட்டம் தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில்...

வன்முறை வேண்டாம் – அமைதி காப்போம்! அறவழியில் போராடுவோம்!!

0
" இலங்கையில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையை இனக்கலவரமாக மாற்றுவதற்கு சில விஷமிகள் முற்படுகின்றனர். எனவே, வன்முறையில் ஈடுபடுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சட்டத்தையும் கையில் எடுக்க முற்படக்கூடாது. பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0
அடை மழையால் நுவரெலியா உட்பட 4 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு...

கட்சி தலைவர்கள் கூட்டம் ரத்து! நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்?

0
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை நாடாளுமன்றத்தை கூட்டாதிருப்பது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது. அத்துடன், சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தை இலங்கையில் களமிறக்குமாறு கோரிக்கை!

0
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜகவின் மூலத்த தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பிற்கு அமைவான பாதுகாப்பை மீள உறுதிப்படுத்துவதற்காக இந்தியா, இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் இந்தியாவிற்கு...

அங்கொட சந்தியில் துப்பாக்கிச் சூடு

0
அங்கொட சந்தியில் முல்லேரியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு தீ வைக்க முயற்சித்த கூட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் காயம்

0
ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டுக்கு அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுசொத்துகளை சூறையாடுவோர்மீது சூடு! முப்படையினருக்கு உத்தரவு!!

0
பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ அல்லது அவற்றை கொள்ளையடித்தாலோ, அத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் அதிகாரம் முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சாலேயே படையினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால சட்டம்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...