வைத்தியரின் வாகனத்தில் எரிபொருள் களவாடியவர் கண்டியில் கைது!

0
கண்டி தேசிய வைத்தியசாலை வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைத்தியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலிருந்து எரிபொருளைத் திருடிய ஒருவர் வைத்தியசாலை காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடியால் குறித்த வைத்தியர் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு வருவதுடன் அன்றும்...

நோர்வூட்டில் சினிமா பாணியில் தங்க நகைகள் கொள்ளை! நால்வர் கைது!!

0
நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து 177 பவுண்களை கொள்ளையிட்ட நான்கு சந்தேக நபர்கள், சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் நகர...

மத்திய வங்கி ஆளுநரின் பதவி காலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிப்பு!

0
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு அப்பதவியில் நீடிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநரின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகின்றது. இந்நிலையிலேயே கலாநிதி நத்தலால் வீரசிங்கவுக்கு மேலுமொரு தவணை காலம் வழங்கப்பட்டுள்ளது.

கோ ஹோம் கோட்டா – நோர்வேயில் முழங்கினார் சாணக்கியன்!

0
ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும். இல்லாவிடின் தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வையே கோருகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

கோட்டா – ரணில் அரசுக்கு எதிராக சஜித் அணி போராட்டம்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று, போராட்டத்தில் ஈடுபட்டது. கொழும்பு கோட்டை ரயில்...

இலங்கை மீண்டெழ அமெரிக்கா உதவும் – ஜனாதிபதியிடம் தூதுவர் உறுதி

0
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சன்ங் (Julie Chung) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார். இன்று (30) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில்...

இன்றும் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகொலை! கொலன்னாவ பகுதியில் பயங்கரம்

0
கொலன்னாவ சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மோட்டார் சைக்கிலில் பயணித்த அடையாளம் தெரியாத சிலரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான...

ஜூலை முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே பாராளுமன்ற அமர்வு

0
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு அடுத்த வாரம் பாராளுமன்றத்தை மூன்று நாட்களில் மாத்திரம் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இதன்படி ஜூலை 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மாத்திரம் பாராளுமன்றம்...

அனைத்து விற்பனை பொருட்களின் பொதிகளிலும் உள்ளடக்கப்பட வேண்டிய 7 விபரங்கள் தொடர்பில் வர்த்தமானி

0
அனைத்து விற்பனை பொருட்களின் பொதிகளிலும் உள்ளடக்கப்பட வேண்டிய அதிகபட்ச சில்லறை விலை உள்ளிட்ட 7 விபரங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்லவின் கையொப்பத்துடன், இந்த...

கந்தப்பளையில் கோயில் உண்டியல் உடைப்பு – பணம் கொள்ளை!

0
கந்தப்பளை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்க்தோட்ட  ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் இரண்டு அடி உயரம் கொண்ட வெள்ளியால் உருவாக்கப்பட்ட, உண்டியல் நேற்று (29) இரவு மர்ப நபர்களினால் உடைக்கப்பட்டு  பணம் களவாடப்பட்டுள்ளது. ஆலயத்தின் ஜன்னல் பகுதியூடாக...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...