எரிபொருள் நெருக்கடி குறித்து துறைசார் அமைச்சருக்கு ஜீவன் கடிதம்!

0
" தோட்டத் தொழிலாளர்கள் மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயு கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த பிரச்சினை குறித்து கவனம் செலுத்த வேண்டும்" என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது...

பணத்துக்காக கொல்லப்பட்ட முதியவர் – யாழில் பயங்கரம்!

0
யாழ்ப்பாணம், கீரிமலையில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர் . வயோதிபரைக் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் 42...

எரிபொருள் வரிசையில் ரஷ்ய பிரஜை

0
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரஜை ஒருவர், கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்ததால் ஹப்புத்தளை எரிபொருள் நிலையத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும்...

பிரதமருடன் ஆஸி .அமைச்சர் பேச்சு!

0
இலங்கையில் ஆஸ்திரேலிய முதலீடுகளை ஊக்குவிப்பதில் ஆஸ்திரேலிய அரசு ஆர்வமாக உள்ளது - என்று அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் தெரிவித்தார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று மாலை பிரதமர் ரணில்...

21 இற்கு அமைச்சரவை அனுமதி!

0
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாணவர்களின் போதைப் பொருள் பாவனையை    அதிரடிப்படை உதவியுடன் ஒழிப்பதற்கு திட்டம் – குழந்தைவேல் ரவி

0
பொகவந்தலாவ பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையால் புற்று நோய்க்கு ஆளாகி உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பிரதேசத்தில் உள்ள பொலிசார் மற்றும் அதிரடைப்படையினருடன்...

விரைவில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு

0
அடுத்த மூன்று மாதங்களில் சந்தைக்கான காய்கறிகள் வரத்து முற்றாக நிறுத்தப்படும் என பொருளாதார மையங்கள் மற்றும் மெனிங் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது 50% சிறு காய்கறி விவசாயிகள் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பயிர்ச்செய்கையில்...

‘கந்தப்பளை காணி விவகாரம்’ – வேலு யோகராஜுக்கு வேட்டு வைத்தது இ.தொ.கா.!

0
நுவரெலியா பிரதேச சபை தலைவர்  வேலுயோகராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற...

‘2022’ வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? எவ்வாறு உறுதிப்படுத்துவது?

0
2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் ஊடாக சரிபார்த்துக்கொள்ளலாம். மூன்று மொழிகளிலும் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் தேர்தல்...

வெடிபொருட்கள் தட்டுப்பாடு,கல் குவாரிகளுக்கு பூட்டு :லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்

0
கற்பாறைகளை வெடிக்க வைக்கும் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் இறக்குமதி செய்யப்படாததால் தற்போது கல் குவாரி மூடப்பட்டுள்ளது. இதனால்இ இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்பு அபாயத்தில் உள்ளது. அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் இலங்கை...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...