O/L பரீட்சை எழுதவந்த மாணவியிடம் பாலியல் சேட்டை! பரீட்சை மேற்பார்வையாளர் கைது!!

0
சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவியிடம் பாலியல் சேட்டை புரிந்த பரீட்சை மேற்பார்வையாளரை, ஜூன் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரலாறுபாட பரிட்சை நடைபெற்ற கடந்த 25ஆம் திகதி இச்சம்பவம்...

யாழில் ரயில் மோதி இளைஞன் பலி!

0
யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டி ரயிலுடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். அரியாலை, நாவலடியில் வசித்துவரும் 30...

இலங்கையின் பிரபல யூடியூபர் கைது

0
இலங்கையின் பிரபல யூடியூபரான ரெட்டா எனப்படும் ரணிந்து சுரம்ய சேனாரத்ன, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பொலிஸார் மற்றும் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்...

ஆயிஷாவை கொலை செய்தது ஏன்? சந்தேகநபர் வாக்குமூலம்

0
அட்டுலுகம சிறுமியை தாமே கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த 29 வயதுடைய நபர் ஏற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், கடையில் இருந்து தனியாக வீடுதிரும்பிய சிறுமியை குறித்த சதுப்புநில பகுதிக்கு தூக்கி சென்றதாக...

தற்போது கையிருப்பில் இருக்கும் எரிபொருள் தொடர்பில் வலுசக்தி அமைச்சர் டுவிட்டர் பதிவு

0
எரிபொருள் கப்பலொன்று இன்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள...

உணவு பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்- அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

0
உணவுப் பாதுகாப்புக்காக விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைக் குறைத்தல் தொடர்பாக இன்று...

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் எரிவாயு சிலிண்டர்கள்  விநியோகிக்கப்படும்- லிட்ரோ

0
நாடளாவிய ரீதியில்  எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் நாளைய தினம்  50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள்  விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சைக்கிள்களின் விலை 100 வீதத்தால் அதிகரிப்பு

0
டொலர் தட்டுப்பாடு காரணமாக சைக்கிள் ஒன்றின் விலை 100 சதவீதம் வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி பெண்கள் பயன்படுத்தும் சைக்கிள் மற்றும் சைக்கிளின் விலை 18,000 ரூபாயிலிருந்து 36,000 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளைக்கு அரிசி வாங்க ஈரப்பலாக்காய் பறித்த தாய்மீது தாக்குதல்

0
மரத்திலிருந்து ஈரப்பலாக்காயைப் பறித்து அதை விற்பனை செய்து பிள்ளையின் பசியை போக்க 500 கிராம் அரிசி வாங்கிய பெண்ணொருவர்மீது, மரத்துக்குச் சொந்தக்காரர் எனக் கூறப்படும் நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். வெலிகேபொல, பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் வசிக்கும்...

அரச ஊழியர்கள் 5 நாட்களும் சமுகமளிப்பது அவசிமற்றது,வெகுவிரைவில் அறிவிக்கப்படும் : மஹிந்த அமரவீர

0
சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே உணவு பற்றாக்குறை சவாலை சிறந்த முறையில் வெற்றி கொள்ள முடியும். அரச ஊழியர்கள் 5 நாட்களும் சமுகமளிப்பது அவசிமற்றது என வெகுவிரைவில் அறிவிக்கப்படும் ஆகவே அனைவரும்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...