IMF அறிக்கை அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை
" சர்வதேச நாணய நிதியத்தின், இலங்கை தொடர்பான அறிக்கை இன்னமும் நிதி அமைச்சுக்கு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படவில்லை. அவ்வாறு கையளிக்கப்பட்டதும். அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்."
இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் செயான் சேமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 59 பேர் குணமடைந்தனர்
நாட்டில் மேலும் 59 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 624,804 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை தொடர்பான IMF அறிக்கை எங்கே? சபையில் ரணில் கேள்வி
" இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை." - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...
இதொகாவின் ரமேசுக்கு புதிய பதவியை வழங்கிய ஜனாதிபதி!
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமன கடிதம் ஜனாதிபதியால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின்...
மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் அதிகரிக்குமா? இன்று வெளியான அறிவிப்பு
மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று...
வலுசக்தி அமைச்சரின் சாரதி கொலை-பிரதான சந்தேக நபர் கைது
வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...
பிஞ்சு சிறுமியின் மீது தாக்குதல் நடத்தியுள்ள ரஷ்ய படையினர்
உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து உக்கிரமாக போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்த தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. ரஷ்ய படையினரால் நூற்றுக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஈவு இரக்கமின்றி...
உதய கம்மன்பிலவின் மற்றுமொரு அதிரடி தீர்மானம்
சீத்தாவக்க அபிவிருத்திக் குழு தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இராஜினாமா செய்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கைகள் என்ன பகிரங்கப்படுத்தவேண்டும்- எல்லே குணவன்ச தேரர்
இந்தியாவுடன் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பில் கைச்சாத்திடப்படவுள்ள மூன்று உடன்படிக்கைகள் குறித்த விபரங்களை ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களிற்கும் பகிரங்கப்படுத்தவேண்டும் என எல்லே குணவன்ச தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த...
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இராஜினாமா!
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா, தான் வகித்துவந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான பதவி துறப்பு கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுடன் இணைந்து பணியாற்றுவதில்...












