சடுதியாக அதிகரித்த முட்டை விலை

0
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழிக்கறி 850 முதல்...

கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேகம்

0
கம்பளையிலிருந்து கண்டிக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் புனராவர்த்தன நவ குண்டபஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப் பெருஞ்சாந்தி விழா நாளை புதன்கிழமை காலை...

‘தெற்கு அரசியலில் பரபரப்பு’ – ஆளுங்கட்சியின் முக்கிய இரு கூட்டங்கள் இன்று!

0
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அனைத்து ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார...

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி படுகொலை! கொலையாளி தப்பியோட்டம்!!

0
வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் பாதுகாப்பு வாகனப் பிரிவு சாரதியொருவர் இன்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார். கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை...

சர்வக்கட்சி மாநாட்டை ரெலோவும் புறக்கணிக்கிறது!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கமும் (ரெலோ) புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். எனினும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத்...

‘எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு’

0
கொழும்பு நகரில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆமர்வீதி உட்பட சில எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது. எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக, எரிபொருள் நிலையம் அமைந்துள்ள...

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது பாராளுமன்றம்!

0
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. வெள்ளிக்கிழமை வரை சபை அமர்வுகள் இடம்பெறும். இந்த வார கூட்டத்தின் போது அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர், விசேட...

‘சஜித், அநுரவுக்கு கசப்பு – ரணிலுக்கு இனிப்பு’ – சர்வக்கட்சி மாநாடு செல்கிறது ஐ.தே.க.!

0
சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது. இந்த தகவலை அக்கட்சியின் உப தலைவர் அகில விராஜ்காரியவசம் உறுதிப்படுத்தினார். நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அதில் இருந்து மீள்வதற்கான யோசனை...

‘மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி’

0
மின்கட்டணம் பல மடங்களாக அதிகரிக்கக்கூடும் என தகவல் கிடைத்துள்ளது - என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " 2 ஆயிரத்து 180 ரூபாவாக இருந்த...

தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனைக் குழுவினால் ஐந்து பரிந்துரைகள்

0
தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு விரைவாக செயற்படுத்த வேண்டிய ஐந்து பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் முதற் தடவையாக இன்று (21) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...