அடித்தது அதிஷ்டம்! விமலின் கதிரை எஸ்.பிக்கு!

0
கைத்தொழில்துறை அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று சத்தியப்பிரமாணமும் செய்துகொண்டார். கைத்தொழில் அமைச்சு பதவியை வகித்த விமல் வீரசன்ச, அமைச்சரவையில் இருந்து இன்று நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொருளாதார ஒத்துழைப்பு’ – அமெரிக்க தூதுவருடன் நிதி அமைச்சர் பேச்சு!

0
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் Julie Chung வுக்கும், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுகள் பற்றி...

‘பிக்பொஸ்’ வீட்டிலிருந்து விமல், கம்மன்பில ‘அவுட்’! உள்ளே வருகிறார் எஸ்.பி.! நடந்தது என்ன?

0
அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவுள்ளனர். இதன்படி இருவரும் வகிக்கும் அமைச்சு பதவிகள் மற்றவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. உதய கம்மன்பில வகிக்கும் வலுசக்தி அமைச்சு பதவி தற்போதைய மின்சக்தி அமைச்சர்...

நாட்டில் மேலும் 20 கொவிட் மரணங்கள்

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (02) 20 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,287ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்க தயாராகும் புதிய அமைச்சர்கள் தொடர்பான விபரம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், தினேஸ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராகவும், காமினி லொக்குகே...

அமைச்சரவை அமைச்சு பதவிகளில் மாற்றம்

0
அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அதற்கமைய மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் எஸ்.பி.திசாநாயக்க புதிய அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பவித்ரா வன்னியாராச்சி, தினேஷ் குணவர்தன மற்றும் காமினி லொக்குகே ஆகியோருக்கு...

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த திகதி அறிவிப்பு

0
மார்ச் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் நிலை

0
இன்றிலிருந்து இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எல்சி ஆவணங்களை திறப்பதற்கு தங்களிற்கு உள்ளுர் வங்கிகள் அனுமதிவழங்க மறுக்கின்றன என சமையல் எரிவாயு இறக்குதியில் ஈடுபட்டுள்ள இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக...

” உள்நாட்டில் நீதி கிடைக்காததாலேயே பேராயர் சர்வதேசம் சென்றார்”

0
உள்நாட்டில் நீதி கிடைக்காததாலேயே பேராயர் சர்வதேசத்தை நாடியுள்ளார். அதற்கான வழியை இந்த அரசே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

போருக்கு மத்தியில் ரஷ்யாவிடமும் கடன் கேட்கிறது இலங்கை!

0
இலங்கை அரசு, ரஷ்யாவிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை கோரியுள்ளது. இது தொடர்பான கோரிக்கை ரஷ்ய ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. மசகு எண்ணெய், எரிவாயு மற்றும் மேலும் சில பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...