இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ்

0
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அதன் செயலாளராக இசுரு பலபட்டபெதி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடுத்தர வர்க்கத்தினருக்கான நிரந்தர வீட்டுத்திட்டம்- அமைச்சரவை அனுமதி

0
வீடு அல்லது வீடொன்றை நிர்மாணிப்பதற்கு காணி இல்லாத நடுத்தர வர்க்கத்தினருக்காக நிரந்தமாக வீடொன்றை பெற்றுக்கொடுக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர வர்க்கத்தினருக்காக குறைந்த விலையில் இவ்வாறு அடுக்குமாடி...

25 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரும் தொழிற்சங்கம்!

0
கட்டுநாயக்க விமான நிலைய இலங்கை சுதந்திர சேவையாளர் தொழிற்சங்கம் இன்று (11) ஊழியர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது 25,000 ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட 11 விடயங்கள்...

சக்குராய் விமான நிறுவன விவகாரம்-நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கு விளக்கமறியல்

0
சிறிய ரக விமான அனர்த்தம் தொடர்பில் கைதான சக்குராய் விமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சக்குராய்...

பாட்டலியின் வைத்திய அறிக்கையை கோரிய மேல் நீதிமன்றம்

0
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் உடல்நிலையை ஆராய்ந்து விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற...

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை குறித்து 19, 20 ஆம் திகதிகளில் விவாதம்

0
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது. குறித்த விவாதத்தை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித்...

மின்வெட்டு தொடர்பில் இன்று வெளியான தகவல்…

0
தேவை ஏற்பட்டால் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர்,  அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர்...

‘பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தப்பட்டது’ – அமெரிக்க வைத்தியர்கள் வரலாற்று சாதனை!

0
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க வைத்தியர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். மருத்துவ உலகில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மிருகங்களின்...

‘அமைச்சுக்களுக்கு பஸில் பிறப்பித்துள்ள அவசர கட்டளை’

0
அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் செலவினங்களை மேலும் குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ச கேட்டுக் கொண்டுள்ளார். அது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைத்து...

சீனாவின் அக்கறை ஆபத்தானது!

0
சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " சீன அமைச்சர்களுக்கு...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...