19 தமிழ் எம்.பிக்கள் ‘பட்ஜட்’டுக்கு எதிர்ப்பு – 8 பேர் ஆதரவு!
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், 18 தமிழ் எம்.பிக்கள் அதற்கு எதிராகவும், ஆளுங் கூட்டணியிலுள்ள 8 தமிழ் எம்.பிக்கள் அதற்கு...
இலங்கை – ரஷ்யா விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸின் முதலாவது விமானம் 240 பயணிகளுடன் நேற்று(21) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
1964 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவுக்கும்...
உர இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று
மூன்றாம் மற்றும் நான்காம் வகை உரங்களை மீள நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இன்று (22) முற்பகல் 10.30 அளவில் இந்தச் சந்திப்பு...
கட்சி முடிவை ஏற்பார்களா ரிஷாட்டின் சகாக்கள்? இன்று என்ன நடக்கும்?
அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீது இன்று (2021.11.22) நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் றிஷாத் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி...
மத்திய மாகாணத்தில் 8 மாதங்களில் 11 பெண்கள் கொலை – 12 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு!
இவ்வருடத்தின் முதல் 08 மாத காலப் பகுதியில் மத்திய மாகாணத்தில் 11 பெண்கள் கொலை செய்யப் பட்டிருப்பதுடன் குறித்த அதே 08 மாத காலத்தில் 94 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக மத்திய...
பாதீடுமீது இன்று வாக்கெடுப்பு! முஸ்லிம் எம்.பிக்களின் முடிவு மாறுமா?
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு –...
சீமெந்து தட்டுப்பாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் -லசந்த அழகியவண்ண
சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் முடிவுக்கு வரும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளாந்தம் ஒரு இலட்சம் வரையில் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு அந்தந்த நிறுவனங்கள்...
மத்திய வங்கிக்கு நான்கு புதிய உதவி ஆளுநர்கள் நியமனம்
இலங்கை மத்திய வங்கி நான்கு புதிய உதவி ஆளுநர்களை நியமித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற நாணயச் சபைக் கூட்டத்தில், மத்திய வங்கியின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் உதவி ஆளுநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக மத்திய வங்கி...
கொரோனா தொற்றும் மரணங்களும் அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
12 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,127...
180 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட மதுபான போத்தல்களுக்கு தடை
எதிர்காலத்தில் 180 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட சிறிய மதுபான போத்தல்களுக்கு தடை விதிக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
பயன்பாட்டிற்குப் பிறகு சுற்றுச்சூழலில் இவை வீசப்படுவதை தடுக்கும் முகமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2018 இல் நடத்தப்பட்ட...





