‘தென்கொரிய சபாநாயகர் இன்று இலங்கை நாடாளுமன்றம் வருகை’

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய சபாநாயகர் பார்க் பியோங் சியொக் (Park Byeong-seug) இன்று (21) இலங்கை நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று (21) மு.ப. 10.00 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளதுடன், இதன்போது...

‘மலையக மக்களை அடியோடு மறந்த ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை’ – உதயா

0
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரைமீதான விவாதத்தின்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் நேற்று ஆற்றிய உரை வருமாறு, " ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை நாம் செவிமெடுத்தோம். நாட்டை முன்னேற்ற...

சாணக்கியனுக்கு கொரோனா வைரஸ் தொற்று!

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அத்துடன், கடந்த சில நாட்களாக தன்னுடன் நெருங்கி பழகியவர்கள் இருப்பின், நோய்...

பிரிட்டன் அமைச்சரிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

0
இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும் . அந்தவகையில் பிரிட்டனில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விரும்புகின்றோம் என்று...

‘இலங்கை மனித உரிமை நிலைவரம்’ – பிரிட்டன் அமைச்சர் மகிழ்ச்சி!

0
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என்று, ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் (Lord Tariq Ahmad) தெரிவித்தார். அதனை...

விமானங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – டி.வி.சானக்க

0
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், விமானங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கு தேவையான எரிபொருள் விமான சேவை நிறுவனத்திடம் கையிருப்பில் உள்ளதாக அறிக்கை ஒன்றின்...

ஜீவன் – சுகாதார அமைச்சர் சந்திப்பு

0
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிற்கும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள...

வர்த்தக அமைச்சர் பாகிஸ்தான் பயணம்!

0
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் அப்துல் ரசாகின் அழைப்பின் பேரில் அமைச்சர் பாகிஸ்தான் பயணமாகியுள்ளார். இதன்போது அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும்...

கொவிட் தொற்றால் 12 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் 12 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 192 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 192 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568,829 ஆக அதிகரித்துள்ளது.

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...