நாட்டை திறப்பதற்கான திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்தி, நாட்டை திறப்பதற்கான திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஆலோசனை...

பெருந்தோட்ட காணிகளில் பால் பண்ணை அமைக்கும் திட்டத்தை இ.தொ.கா. ஏற்காது! மீள் பரிசீலனை செய்யுமாறு செந்தில் தொண்டமான் வலியுறுத்து!!

0
பெருந்தோட்ட காணிகளில் பால் பண்ணைகளை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஒரு தொழிற்சங்கமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாதென ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளேன் . இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து பால் பண்ணைகளை அமைக்க உகந்த இடங்களை அடையாளம்...

இலங்கைக்கு GSP+ வரிச்சலுகை கிடைக்குமா?ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பு!

0
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவரடங்கிய தூதுக் குழுவொன்று இன்று இலங்கைக்கு உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தருகிறது. இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா? இல்லையா? என்று மேற்படி ஐவர்...

பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மாவின் விலைகள் இன்று உயர்வு! அமைச்சரவை ஒப்புதல்!!

0
பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப  குழு பரிந்துரை முன்வைத்துள்ள நிலையில், இது தொடர்பில் இன்று இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இன்று...

அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுமா சுதந்திரக்கட்சி? மைத்திரி வழங்கிய பதில்

0
" ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் அதேவேளை பண்டாரநாயக்கவின் கொள்கைகளையும் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி பயணிப்போம்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன...

இன்றும் மழை தொடரும்! 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

0
மலைநாட்டில் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்துவருகின்றது. கடும் காற்றுடன் சீரற்ற காலநிலை தொடர்கின்றது. அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று...

ISIS வட்ஸ்அப் குழு குறித்து தகவல் இல்லை! உறுதிப்படுத்தாத தகவல்களைப் பகிர்வது தண்டனைக்குரிய குற்றம்! முழுமையான விபரம்

0
ISIS அமைப்புடன் தொடர்புடைய வட்ஸ்அப் குழு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன், புலனாய்வுப் பிரிவினர் சேகரிக்கும் தகவல்கள் குறித்த ஆவணங்களைப்...

டீசலுக்கு பற்றாக்குறை முடக்கம் நீடிக்கும் ! ரணில் பகீர் தகவல்

0
தற்போதைய முடக்கல் நிலை ஓக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வர்த்தக சம்மேளன கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளுர் சந்தைக்கான டீசலை கொள்வனவு செய்வதில்...

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

0
ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 1 ஆம்...

மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தற்போது சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...