விபத்தில் இரு இளைஞர்கள் பலி! கிளிநொச்சியில் சோகம்!!

0
கிளிநொச்சி - A9 வீதி பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். ம. யூட்பவிஷன் (வயது 29) , ச.காந்தீபன் (வயது 34) ஆகிய இருவருமே சம்பவ...

சீரற்ற காலநிலை – கிளிநொச்சியிலும் நாளை பாடசாலைகள் பூட்டு!

0
சீரற்ற காலநிலையால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலவுகின்ற...

மேலுமொரு மண்சரிவு! 23 வயது யுவதி பலி!!

0
குருணாகல், நாரம்மல, வென்னொருவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 23 வயதான யுவதி ஒருவர் பலியாகியுள்ளார். சீரற்ற காலநிலையால் நாட்டில் சில பகுதிகளில் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கேகாலை, ரம்புக்கனை பகுதியில் ஏற்பட்ட...

உரத்தால் சீனாவுடனான உறவில் பாதிப்பில்லை! வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

0
சேதனப் பசளை விவகாரத்தால் சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இது இரு தரப்பினருக்கிடையிலான வர்த்தக நடவடிக்கையே. மாறாக இராஜதந்திர நகர்வு அல்ல - என்று வெளிவிவகார அமைச்சர்...

15 துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

0
பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று (9) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார பணியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மருத்துவ ஆய்வக இராசாயனவியலாளர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், கண் பரிசோதகர்கள், குடும்ப நலத் தாதியர்கள், பொதுச்...

கதிர்காமம் கோவிலில் நடப்பது என்ன? ரூ 5 கோடி பெறுமதியான மாணிக்கக்கல்லும் மாயம்!

0
கதிர்காமம் கோவிலுக்கு வழங்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல்லும் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவராலேயே...

பலத்த பாதுகாப்புடன் பட்ஜட் கூட்டத்தொடர் 12 இல் ஆரம்பம்!

0
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் 12 ஆம் திகதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12ம் திகதி வரவு செலவுத்திட்டம் நிதி...

70,633 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

0
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் ஏழாம் திகதி வரை பல்வேறு நாடுகளிலிருந்தும் 70,633 உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில் மாத்திரம்...

ரம்புக்கனையில் மண்சரிவு – நால்வர் பலி!

0
கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட ரம்புக்கனை , தொம்பேமட பகுதியில ஏற்பட்ட மண்சரிவினால் நால்வர் பலியாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீடொன்றின்மீதே மண்மேடு இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது எனவும், இதனால் வீட்டுக்குள் இருந்த...

சீரற்ற காலநிலையால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 836 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா, மாத்தளை, பதுளை, யாழ்ப்பாணம், மன்னார், காலி, மாத்றை, இரத்தினபுரி, குருணாகல், புத்தளம் மற்றும்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...