மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் புதிய ‘டெல்டா’- கடும் எச்சரிக்கை

0
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி,...

மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொரோனா!

0
மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாரம் அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் பங்கேற்றிருந்தார்.

ராகலை தீ விபத்து – சந்தேகநபருக்கு மறியல் நீடிப்பு

0
நுவரெலியா – ராகலை தோட்டம் முதலாம் பிரிவிலுள்ள வீடொன்றில் பதிவான தீச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை வலப்பனை நீதவான்...

பட்ஜட்டை ஆதரித்த மூன்று முஸ்லிம் எம்.பிக்கள் இடைநிறுத்தம்

0
கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும்...

கல்லோயா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு கோப் குழு அழைப்பு

0
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கள் மற்றும் ஒரு பாராளுமன்ற விசேட குழு இவ்வாரம் கூடவுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 24 ஆம் திகதி கல்லோயா பெருந்தோட்ட (தனியார்) நிறுவனம்...

பசுமை விவசாயக் கொள்கையில் மாற்றம் இல்லை – ஜனாதிபதி திட்டவட்டம்

0
இந்நாட்டின் விவசாயத் துறையை முழுமையாகச் சேதன விவசாயத்துக்கு மாற்றுவதற்கான பசுமை விவசாயக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லையென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியாகத் தெரிவித்தார். அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படும் சேதனப் பசளை விநியோகம்,...

மீண்டும் நாளாந்த கொவிட் மரண எண்ணிக்கை 30 ஐ கடந்தது

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 538 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 557,164 ஆக அதிகரித்துள்ளது.

தொழிலாளர்களின் பிரச்சினைகளை முதலாளிமார் சம்மேளனத்திடம் பட்டியலிட்டார் ஜீவன் (படங்கள்)

0
பெருந்தோட்டங்களில் இன்று தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர் இப்பிரச்சனைகள் யாவற்றிற்கும் ஒரு காத்திரமான தீர்வு எட்டப்பட வேண்டும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு...

பலத்தை காட்டினார் பஸில் – பாதீடு நிறைவேற்றம்!

0
2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...