கொரோனா தொற்று உறுதியான 498 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 498 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 551,343 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

மேலும் 426 பேர் பூரணமாக குணம்

0
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,929 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நாட்டில்...

மூன்று பிரதான பரீட்சை வினாத் தாள்களின் அமைப்பில் மாற்றம்

0
புலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொது தராதர சாதரான தரப் பரீட்சை, கல்வி பொதுத் தராதர உயரதரப் பரீட்சை என்வற்றுக்கான பரீட்சை வினாத்தாள்களை அமைக்கும் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை கருத்தில் கொண்டே இந்த...

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

0
நீர் மட்டம் உயர்வு காரணமாக தாழ்வான பகுதிகளில் மற்றும் நீர் நிலைகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. நிலவும் பாதகமான வானிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களில்...

சந்தையில் தொடரும் எரிவாயு தட்டுப்பாடு!

0
சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் பாரியளவு தாமதமடைந்துள்ளதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர். சில இடங்களில் லிட்ரோ எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் லிட்ரோ...

பிரதான தொடருந்து சேவைகள் வெயங்கொட- மீரிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

0
விஜய ரஜதஹன தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான தொடருந்து சேவைகள் வெயங்கொட- மீரிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

”ஆர்ப்பாட்டங்களை தடுத்தால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்”: சுகாதார நிபுணர்கள் சங்கம்

0
கொவிட் தடுப்புச் சட்டத்தை தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தாது ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவென பயன்படுத்தினால், ஆர்ப்பாட்டங்களுக்குப் பதிலாக வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்போம் என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

எதிர்வரும் நாட்களில் வாகன விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

0
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதிக்கு சந்தை வாய்ப்புக்கு உடனடி அமுல் வழங்கப்பட மாட்டாது என்று  நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது நிதி அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு...

வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொவிட் தொற்று

0
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அண்மையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கான பெறுபேறுகள் நேற்று(13) வெளியான நிலையில் குறித்த 47 பேரும் அடையாளம்...

வருமானம் இன்றி நாடு இயங்க முடியாத நிலைமை : தயாசிறி ஜயசேகர

0
நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 9.2 வீதமாக குறைந்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர  தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...