‘முதன் முறையாக ஒரே தடவையில் அதிகளவானோருக்கு கொரோனா தொற்று’

0
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 110 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயித்து 806 ஆக அதிகரித்துள்ளது. நாளொன்றில்...

நாட்டில் டெல்டா பிறழ்வின் 4 திரிபுகள்

0
நாட்டில் டெல்டா பிறழ்வின் 04 திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கலாநிதி நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். இன்று (22) காலை ஔிபரப்பப்பட்ட விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட அவர், நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் இந்த அனைத்து பிறழ்வுகளுக்கும்...

ஊரடங்கில் நடமாடியோருக்கு கொரோனா பரிசோதனை

0
பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு இன்றையதினம் துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ் நகரில் பயணித்தடை வேளையில் நடமாடியோருக்கு...

‘தடுப்பூசி’ தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவும்

0
கொரோனா தடுப்பூசிகளைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...

மரத்தில் மோதியது ஆட்டோ – இளைஞர்கள் இருவர் பலி!

0
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஓயா – தனமல்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மயிலவல பகுதியில் வெலிஓயா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி...

நாட்டில் 6 நாட்களுக்குள் ஆயிரத்து 87 கொரோனா மரணங்கள்

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் 6 நாட்களில் ஆயிரத்து 87 பேர் பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் 15 முதல் 20 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி 15 ஆம் திகதி 167 பேரும், 16...

மூன்றாவது ​தடுப்பூசி தொடர்பில் நாட்டுமக்களுக்கு அறிவிப்பு

0
கொரோனா தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று கொவிட் – 19 செயலணியின் பிரதானியான,...

தந்தையும் மகனும் கொரோனாவுக்கு பலி!

0
கொழும்பு ரோயல் கல்லூரியின் முன்னாள் கிரிக்கட் வீரரும், கல்லூரியின் கிரிக்கட் கழக உறுப்பினருமான சுல்கி மொஹமட் மற்றும் அவரது தந்தையான மருதானை சாஹிரா கல்லூரியின் பிரபல ரக்பி வீரர் இப்ராஹிம் ஹமீட் ஆகியோர்...

சம்பந்தன் கடிதம் அனுப்பியும் ஜனாதிபதியிடமிருந்து பதில் இல்லை

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் சந்திப்பை மேற்கொள்வது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் அனுப்பட்டுள்ள 2ஆவது கடிதத்துக்கும் ஜனாதிபதியிடமிருந்து இன்னும் பதில் கிடைக்கப்பெறவில்லை என தெரியவருகின்றது. சம்பந்தன் கடிதம் அனுப்பி...

‘தியாகத்துக்கு ரெடி’ – 14 எம்.பிக்களின் சம்பளத்தை வழங்குகிறது சு.க.!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்துக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர். அத்துடன், தமது கட்சியின் சுமார் ஆயிரத்து 300 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் தம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவார்கள்...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...