” எங்களின் புலனாய்வு பிரிவை களமிறக்க தயார்” – கூட்டமைப்பு எம்.பி.

0
" நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த பொலிஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மேற்படி சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்."...

மொட்டு கட்சியின் மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர் பஸிலா?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு பஸில் ராஜபக்ச தகுதியானவர் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக...

வாக்குவேட்டை நடத்தவா கஜேந்திரன் மீது தாக்குதல்? – சபையில் சீறிய ராதா

0
தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் இன முறுகலை ஏற்படுத்தி அதன்மூலம் வாக்குவேட்டை நடத்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார் மலையக மக்கள்...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(20) 50 மில்லிமீட்டர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைகிகடையே மழை...

இலங்கை – நேபாள உறவை பலப்படுத்த திட்டம்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு இணையாக இன்று (20) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான...

எல்ல பகுதிக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டு யுவதிகள் இருவர் விபத்தில் காயம்!

0
பண்டாரவளை , எல்ல பகுதிக்கு சுற்றுலா வந்த ஐரோப்பிய நாடான சுலோவேனியாவை சேர்ந்த இரு யுவதிகள், உந்துருளி விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 23 வயதுகளுடைய இரு யுவதிகளே , எல்ல புகையிரத...

ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைத்தால் என்ன நடக்கும்? அபாய சங்கு ஊதுகிறார் பீரிஸ்!

0
" ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசு முற்படுமானால் நாட்டில் நிர்வாகக்கட்டமைப்பு முழுமையாக சீர்குலையும். சர்வதேச மட்டத்தில் எந்தவொரு சட்டப்பூர்வமான நகர்வுகளிலும் ஈடுபடமுடியாமல்போகும்." இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வெளிவிவகார...

” இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவு தொடரும்”

0
ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் பிரதானி சமந்தா...

இலங்கைக்கும், மெட்டா நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த திட்டம்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா (Meta) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர். நிக் கிளெக் (Nick Clegg) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (19) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இதன்போது, இணையத்தளம்...

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
நுவரெலியா மாவட்டத்தில் அடை மழையுடன் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவிய...

அரபிக்குத்து பாடலை பின்தள்ளி சாதனை படைத்தது விசில்போடு

0
அரபிக் குத்து பாடலை பின்தள்ளி விசில் போடு பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார்....

துல்கர் சல்மான் புதிய படத்தின் டீசர் வெளியீடு!

0
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து...

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

0
'காக்க காக்க' படத்தில் வில்லனாக நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் டேனியல் பாலாஜி(வயது 48). தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் என பல ஹிட் படங்களில் தன்...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...