8 கைதிகள் இதுவரை உயிரிழப்பு – 53 பேருக்கு காயம்! சபையில் தகவல்!!
மஹர சிறைச்சாலை கலவரத்தால் எட்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தகவல் கிடைத்துள்ளன என்று ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று...
போகம்பறை சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற நான்கு கைதிகள் மடக்கிப் பிடிப்பு!
கண்டியில் உள்ள பழைய போகம்பறை சிறைச்சாலையிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திலிருந்து தப்பியோட முயற்சித்த நான்கு கைதிகள் சிறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் நள்ளிரவில் தப்பியோடமுயற்சித்துள்ள கைதிகளே அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ வேளை, சிறை அதிகாரிகள்...
‘கொரோனா’ ஊழித்தாண்டவம்! பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு!!
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலையால் இலங்கையில் நேற்றுவரை 103 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த...
மஹர சிறைச்சாலையில் பயங்கரம்! 6 சடலங்கள் மீட்பு!!
மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட கலவரத்தால் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன என்று ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காயமடைந்த 43 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும்...
‘கொரோனா’ மேலும் ஏழு பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் 70 வயதைக்கடந்தவர்கள்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116...
2ஆவது அலை – தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது!
நாட்டில் மேலும் 173 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரையில் 496 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...
‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் மேலும் 323 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மாநாடு நாளை!
ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது சம்மேளனம் நாளை (30.11.2020) கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கட்சி உறுப்பினர்களும், தோழமைக்கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்திக்கான...
‘சிறைச்சாலை கொத்தணி’ – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,091 ஆக உயர்வு!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உருவான சிறைச்சாலை கொத்தணிமூலம் இதுவரை ஆயிரத்து 91 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரையில் 183 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்....
‘ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு’
இலங்கையில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கியிருக்கும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ஐயப்ப குரு சுவாமிகள் ஒன்றியத்தினருக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான...



