காணி உரிமையே மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு!

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும். அந்த இலக்கை விரைவில் அடைந்துவிட முடியாது. அனைத்து மக்களுக்கும் வீடுகளை அமைத்துக் கொடுப்பது சாத்தியமற்றது. ஆனால் எமது மக்களுக்க காணி உரிமையை வழங்க...

இறம்பொடை ஆர்.பீ, தோட்ட பிரச்சினை குறித்து செந்தில் தொண்டமான் மௌனம் காப்பது ஏன்? ஜீவன் பின்வாங்குவது ஏன் –...

0
" சிறியதொரு சம்பவம் நடந்தால்கூட களத்துக்குவரும் இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான் இறம்பொடை ஆர்.பீ. தோட்ட பிரச்சினை தொடர்பில் மௌனம் காப்பது ஏன்? இது விடயத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பின்வாங்குவது ஏன்" இவ்வாறு...

நோர்வூட் கெசல்கமுவ ஓயாவிலிருந்து 5 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் - சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டபகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயாவிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. டிலரி கீழ்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 56 வயதுடைய ஜந்து பிள்ளைகளின் தாயான...

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நீர் கட்டண உயர்வு – அமைச்சர் ஜீவன்

0
" மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே கட்டண உயர்வு இடம்பெறும். உத்தேச திட்டம் எதிர்க்கட்சி தலைவர்...

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 50 வீத இருப்பை பேணல் அவசியம்

0
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஐம்பது வீத எரிபொருள் இருப்பு பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டின் கீழ்...

இ.தொ.கா இளைஞர் அணியில் அதிரடி மறுசீரமைப்பு – பின்னணி என்ன?

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் புதிய தலைவராக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.ரூபதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இளைஞர் அணியின் புதிய பொதுச் செயலாளராக சுதேச மருத்துவ வைத்தியரும்,...

” நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசை பலப்படுத்தும்” – கம்மன்பில

0
" உரிய ஏற்பாடுகளின்றி சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்பட்சத்தில் அதன்மூலம் அரசு பலமடையக்கூடும்." - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று...

எல்ல பகுதியில் பஸ் விபத்து – சாரதி பலி! 8 பேர் காயம்!!

0
ஊவா மாகாணம், பதுளை - எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 73 வயதான பஸ் சாரதியே சம்பவ...

’13’ ஐ கோரும் கடிதத்தில் சம்பந்தன் ஏன் கையொப்பம் இடவில்லை? அமெரிக்க தூதுவரிடம் சுமந்திரன் விளக்கம்

0
“ 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த ஆண்டு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இந்தியாவுக்கு கடிதம் எழுதியமையைத் தொடர்ந்து இந்தியாவின் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே...

ரணிலை ஆதரிப்பதற்காக விரைவில் மலர்கிறது புதிய ‘மொட்டு’ கூட்டணி!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இணைந்து புதியதொரு அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு முயற்சித்துவருகின்றனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அரசில் பதவிகளை வகிக்கும் மொட்டு கட்சி உறுப்பினர்களும், மேலும் சில...

அரபிக்குத்து பாடலை பின்தள்ளி சாதனை படைத்தது விசில்போடு

0
அரபிக் குத்து பாடலை பின்தள்ளி விசில் போடு பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார்....

துல்கர் சல்மான் புதிய படத்தின் டீசர் வெளியீடு!

0
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து...

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

0
'காக்க காக்க' படத்தில் வில்லனாக நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் டேனியல் பாலாஜி(வயது 48). தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் என பல ஹிட் படங்களில் தன்...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...