சனிக்கிழமைகளில் சேவையில் இருந்து விலகும் கிராம சேவகர்கள்

0
கிராம உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியதன் காரணமாக, நேற்றுமுதல் சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மீள அறிவிக்கும் வரை சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு...

வெப்ப அலை: நோய்களிலிருந்து சிறார்களை பாதுகாப்போம்

0
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் பிற பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சிறுவர்களிடையே நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா...

சிறைச்சாலையில் இருந்து தப்பிய 709 கைதிகள் தலைமறைவு: 5,000 மேற்பட்ட தொலைபேசிகள் பறிமுதல்

0
2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச் சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம்...
செம்மணி

செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: இன்றும் 8 அடையாளம்

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 53 வது...

பாடநூல்கள் பழைய போத்தல் கடைக்கு விற்பனை: கைதான 5 சந்தேக நபர்களுக்கு மறியல்

0
அரசாங்க பாடசாலைகளுக்குரிய சுமார் 8 லட்சம் பெறுமதியான 19,892 பாடநூல்களை, விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சஜித் பிரேமதாச வலியுறுத்து

0
விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து அரசாங்கத்திற்கு எவ்வித அக்கறையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். குருநாகல் பிரதேச...

22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஆபத்தானது: கைவிடுமாறு முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்து

0
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என்றும், அதனைத் தோற்கடிப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர்,...

பாதுகாப்பு செயலருடன் இந்திய தூதுவர் சந்திப்பு

0
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சிற்குச் சென்று, பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவைச் சந்தித்துப் நேற்று பேச்சு நடத்தியுள்ளார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, இந்திய பாதுகாப்பு...

சிறைகளைக்காட்டி எம்மை ஒடுக்க முடியாது; நான் சொல்வது பொய்யென நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெற தயார்

0
“சிறைச்சாலையைக் காட்டி அச்சுறுத்தினாலும் உண்மைகளைக் கூறுவதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை. அரசியல் களத்தில் நான் வெளியிடும் கருத்துகள் போலியானவை என எவரேனும் தர்க்கரீதியாக நிரூபித்தால், அரசியலில் இருந்தே விலகுவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று ஸ்ரீலங்கா...

சதொச, கூட்டுறவை பலப்படுத்த ஜனாதிபதி உத்தரவு!

0
இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்பு உள்ள நாட்டில், பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டுப்பாடு, வெறும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது என்றும், அதற்காக அரசாங்கத்திடம் வலுவான விலைக்கட்டுப்பாட்டுப்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...