வடக்கு, கிழக்கில் வாக்கு வேட்டைக்காகவே பிள்ளையான் கைதாம்! சொல்கிறார் ராஜித!
" வடக்கு, கிழக்கில் வாக்கு வேட்டை நடத்துவதற்காகவும், டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவுமே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்." என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ரோஹன விஜேவீர...
சாட்சி வழங்க அஞ்சியவர்கள் சாட்சி வழங்க ஆரம்பித்துள்ளனர்…!
" மிக முக்கிய விசாரணை சம்பவம் தொடர்பில் இதுவரை மௌனம் காத்துவந்தவர்கள் தற்போது வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர்: சாட்சி வழங்குவதற்கு அச்சப்பட்டவர்களும் சாட்சி வழங்கிவருகின்றனர். எனவே, விசாரணைகளை மிகவும் சூட்சுமமாக நடத்த வேண்டியுள்ளது."...
கருணா, பிள்ளையான் எமக்கு உளவு தகவல்களை வழங்கவில்லை!
" பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை கருணா அம்மான் எமக்கு வழங்கவில்லை. அதேபோல கருணா, பிள்ளையான் ஆகியோர் உளவு தகவல்களையும் வழங்கவில்லை." - என்று இறுதிக்கப்பட்டப்போரின்போது இராணுவத தளபதியாக செயற்பட்ட பீல்ட்மார்ஷல் சரத்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.04.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் பெண் ஊடகர் பலி!
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவைச் சேர்ந்த பாலஸ்தீன புகைப்பட பத்திரிகையாளர் பாத்திமா ஹசெளனா கொல்லப்பட்டார்.
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளை 18 மாதங்களாக தன்னைச் சுற்றியுள்ள போர் பற்றிய விபரங்களை விவரித்து...
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம்? நாமல் கூறுவது என்ன?
உகண்டாவுக்கு விமானங்களில் எடுத்து செல்லப்பட்டதாகக் கூறப்படும் ராஜபக்சக்களின் பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.
அவ்வாறு முடியாவிட்டால் தான் கூறியது பொய்யென்பதை ஏற்றுக்கொண்டு...
டயஸ்போராக்களை திருப்திப்படுத்த பிள்ளையானை தண்டிக்ககூடாது!
" பிள்ளையான் தவறிழைத்திருந்தால் தண்டனை வழங்கலாம். ஆனால் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காக செய்யாத தவறுக்காக அவரை தண்டிக்க முற்பட்டால், அதற்கு எதிராக நாம் போராடுவோம்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது...
தேயிலை ஏற்றிச்சென்ற லொறி விபத்து: மூவர் காயம்!
தேயிலை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
தேயிலை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று (19) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்,...
மே 6 சிரமதானத்தையும் சிறப்பாக செய்வோம்!
மே 6 சிரமதானத்தையும் சிறப்பாக செய்வோம்!
" மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளையும் கைப்பற்றுவதற்கு நாம் தயார் நிலையில் இருக்கின்றோம். அதற்குரிய பேராதரவை மக்கள்...
இலங்கையென்பது மலையக தமிழர்களினதும் நாடு: அவர்களுக்கு உரிமை இல்லையென எவராலும் கூற முடியாது!
இலங்கையென்பது மலையக தமிழர்களினதும் நாடு: அவர்களுக்கு உரிமை இல்லையென எவராலும் கூற முடியாது!
" அரசியல் செய்யும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் என்பவற்றை நாம் மதிக்கின்றோம். எனினும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்நாட்டில் மீண்டும்...












