ஆட்சி கவிழ்ப்பு குறித்த எதிரணியின் எண்ணம் வெறும் கனவு மட்டுமே: ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

0
சட்டபூர்வமான அரசின் கீழால் செயற்படும் குற்றவியல் அரசை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தன என்றும்,...

ரமழான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்

0
புனித ரமழான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை (2) ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப்...

யாழ். எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் “சாந்தன் துயிலாலயம்” அங்குரார்ப்பணம்!

0
சாந்தன் துயிலாயம்" இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எள்ளங்குளம் துயிலுமில்லத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள "சாந்தன் துயிலாயம்" தாயாரால்...

வடக்கு மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு எமக்குள்ளது

0
வடக்குக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு ஏனைய அரசுகளைவிட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு...

சீன முதலீடுகளை கட்டுப்படுத்தும் ஆவணத்தில் ட்ரம்ப் கைச்சாத்து!

0
அமெரிக்காவின் மூலோபாயப் பகுதிகளில் சீன முதலீடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு முன்னுரிமை அளித்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு தேவையான அறிவுறுத்தல்களை அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீட்டு குழுக்கு...

தேசிய பாதுகாப்பை அரசாங்கம் குறைத்து மதிப்பிடவில்லை

0
நாட்டின் தேசிய பாதுகாப்பை அரசாங்கம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் அதற்கான தீர்மானங்கள் முறையாக நடை முறைப்படுவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பாதுகாப்புச் சபை...

200 வருடகால சாபக்கேடுக்கு முடிவு கட்டுவோம்!

0
"புதிய அரசமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர்தான் புதிய அரசமைப்பு தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவிப்பதை...

2ஆம் கட்ட போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் அழைப்பு!

0
இஸ்ரேலுடன் அடுத்தகட்ட போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் இடையே கடந்த மாதம் முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரேலில் இருந்து பிடித்துச்...

வருட இறுதியில் மாகாண தேர்தல்!

0
மாகாணசபைத் தேர்தலும் வெகுவிரைவில் நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் ஆரம்பத்தில் மேற்படி தேர்தல் நடத்தப்படும் எனவும்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...