எமது அரசுமீது இனவாத முத்திரை குத்த வேண்டாம்!

0
" தேசிய மக்கள் சக்தியென்பது இன நல்லிணக்கத்துக்காக செயற்படும் அரசாங்கம். எனவே, எம்மீது இனவாத முத்திரை குத்த வேண்டாம்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடம் சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்...

பசுமலையிலுள்ள டிக்டொக் காதலியின் வீட்டுக்கு வந்த திருமலை இளைஞன் கைது!

0
நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை மாணவி தந்தையை இழந்தவர்...

புலி முத்திரையால் சபையில் சீறிப்பாய்ந்த அர்ச்சுனா!

0
" நான் புலி என்றால் என்னை கைது செய்யுங்கள். இல்லையேல் போட்டுத் தள்ளுங்கள்." - என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் ஆவேசம் பொங்க கருத்து வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தனக்கு...

மன்னாரில் பழிவாங்கும் படலத்துக்கு முடிவு கட்டுக!

0
மன்னாரை கிலிகொள்ள வைத்துள்ள பழிவாங்கல் படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும், பாதுகாப்பு தரப்பின் அசமந்தபோக்கால்தான் படலம் தொடர்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

அமெரிக்க குடியுரிமைக்காக முன்கூட்டியே குழந்தை பெற முயலும் இந்திய தம்பதிகள்!

0
எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை அறுவை ச சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள்...

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் திகதி அறிவிப்பு!

0
அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் இருந்து அடுத்த வருடம் ஜனவரி 22 ஆம் திகதி வெளியேறும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற...

மரக்கறி விலைப்பட்டியல் (24.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மூச்சு திணறல் ஏற்பட்டு இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு: யாழில் சோகம்

0
யாழ்ப்பாணத்தில் மூச்சு எடுப்பதற்குச் சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த தர்சன் பாமினி என்ற 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி...

ஆட்டோவில் நாடாளுமன்றம் சென்ற என்பிபி எம்.பி.!

0
சாதாரண மக்களைப் போல் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஓட்டோவில் நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்றார். வவுனியாவில் இருந்து பஸ்ஸில் கொழும்பு சென்ற அவர், அங்கு தனது விடுதியில் இருந்து...

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மாவட்டத்தில் முதலிடம்

0
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...