வரலாற்று சாதனைப்படைத்த மமா/ ஹெ /கூல்போன் தமிழ் வித்தியாலயம்

0
வரலாற்று சாதனைப்படைத்த மமா/ ஹெ /கூல்போன் தமிழ் வித்தியாலயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மமா /ஹெ /கூல்போன் தமிழ் வித்தியாலய மாணவன் எஸ். எலன் கிஸ்டி வெட்டுப்புள்ளிக்கு...

தமிழரசுக் கட்சி வரவேற்பு! – இந்தியாவுக்கு நன்றியும் தெரிவிப்பு

0
யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார நிலையத்தின் பெயரை மீண்டும் மாற்றியதையும் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதையும் வரவேற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி, இந்தியாவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமொன்று அமைக்கப்பட்டு...

பிணையில் விடுவிக்கப்பட்டவர் வெட்டிக்கொலை: வவுனியாவில் பயங்கரம்!

0
வவுனியா, சுந்தரபுரத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின்...

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவு

0
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க வேண்டிய...

யாழில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்துக்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம்!

0
இந்திய நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்துக்கு 'யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என தற்போது பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட 'யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்" 2023ஆம் ஆண்டில்...

ட்ரம்ப்பின் ‘பிறப்புக் குடியுரிமை இரத்து’ உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

0
ட்ரம்ப்பின் ‘பிறப்புக் குடியுரிமை இரத்து’ உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை! அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை இரத்து செய்யும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்கு...

வடகொரிய ஜனாதிபதி புத்திசாலி: ட்ரம்ப் புகழாரம்!

0
வட கொரிய ஜனாதிபதி கிம்மை மீண்டும் சந்திக்கும் திட்டம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். குறித்த நேர்காணலின்போது வட கொரிய ஜனாதிபதி கிம்...

அம்மா, அப்பாவை பார்த்துக்கொள்ள எங்களுக்கு தெரியும்!

0
" எமது பெற்றோரை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும். நாம் அடுத்தவர்களிடம் உள்ளாடை வாங்கி அணிவதில்லை. அரசியல் பழிவாங்கல் வேட்டைமூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது." இவ்வாறு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்...

16.05 சதவீத மாணவர்கள் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்று சித்தி!

0
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...