ஐதேக பொதுச்செயலாளராக தலதா நியமனம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐதேக பொதுச்செயலாளராக செயற்பட்ட...
தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை அரசாங்கம் குத்தகையிலிருந்து விடுவிக்க வேண்டும்
அரசாங்கத்துக்கு சொந்தமான பெருந்தோட்டங்களை பெருந்தோட்ட கம்பனிகள் நீண்ட கால குத்தகைக்கு பெற்றுள்ளன. இவர்கள் குத்தகை செலுத்துகின்ற மொத்த காணிகளில் தோட்ட குடியிருப்பு பிரதேசமும் அடங்கியுள்ளது.
இதனால் பெருந்தோட்ட கம்பனிகள் தோட்ட குடியிருப்பாளர்கள் மீதும் ஆதிக்கம்...
சுசந்திகா ஜயசிங்க ஆஸ்திரேலியாவில் குடியேறத் திட்டம்!
இலங்கையின் நட்சத்திர தடகள வீராங்கனையும், 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜயசிங்க தனது இரு குழந்தைகள் சகிதம் ஆஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரில் குடியேறத் திட்டமிட்டுள்ளார்.
சுசந்திகா ஜயசிங்க...
மொட்டு கட்சி மீண்டெழுமாம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மக்கள் நம்பிக்கையை இழந்துவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சீவ எதிரிமான்ன...
மார்ச் இறுதியில் தேர்தல்: உறுதிப்படுத்தியது அரசு!
எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதை ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் நிஹால் அபேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
“...
துப்பாக்கியுடன் இளைஞன் கைது!
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதுடைய இலக்கம் 52 தலங்கமுவ சொரபொர ஜனபதய மஹியங்கனை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை...
மரக்கறி விலைப்பட்டியல் (03.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மான்டேனேக்ரோ மது விடுதியில் நடந்த மோதலில் 12 பேர் சுட்டுக் கொலை
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டேனேக்ரோவின் செடின்ஜே நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த வாய்த் தகராறு மோதலாக மாறியதில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் தற்கொலை செய்துகொண்டார்.
மான்டேனேக்ரோ நாட்டின்...
இன்றைய வானிலை எப்படி?
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் தற்காலிகமாக குறைவடையும் கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும்...













