சவாலை ஏற்க எந்நேரத்திலும் ரணில் தயார்நிலையில்!

0
அனுபவமற்றவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டாம் எனக் கோரினோம். அவ்வாறு அனுப்பியதால் நாட்டில் இன்று பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு ஏதேனும் பிரச்சினையெனில் சவாலை ஏற்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாராகவே இருக்கின்றார் என்று ஐக்கிய...

அமெரிக்காவில் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

0
அமெரிக்கா, நியூ ஆர்லியன்ஸில் மக்கள் மீது வாகனத்தை ஏற்றி கொன்று பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்றியவர் 42 வயதான ஷம்சுத் தின் ஜப்பார் என்பது தெரியவந்ததுள்ளது. ஷம்சுத் தின் ஜப்பார் ஓட்டி வந்த வாகனம் மக்கள்மீது...

தோட்ட முகாமையாளர் விடுதி தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது!

0
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை கிளாஸ்கோ பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இதன் போது...

மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: 10 பேர் பலி: அமெரிக்காவில் பயங்கரம்!

0
அமெரிக்காவின் நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்துக்குள் அதிவேகமாக கார் புகுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 35 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள...

பொது மக்களின் செயலூக்கமான பங்களிப்புடன் மாத்திரமே ” கிளீன் ஶ்ரீலங்கா ” வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்

0
பொது மக்களின் செயலூக்கமான பங்களிப்புடன் மாத்திரமே '' கிளீன் ஶ்ரீலங்கா '' வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். “கிளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதி...

தை பிறந்ததும் மமமு தலைமைப் பதவியில் மாற்றம்

0
(க.கிஷாந்தன்) தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பமாகும் என்று  மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மலையக...

ஐக்கிய மக்கள் சக்தி தலைமைப் பதவியில் மாற்றம்?

0
ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பமாகும் எனவும், கட்சித் தலைமைப்பதவியில் மாற்றம் வராது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “...

மஹிந்தவை அரசியல் ரீதியில் முடக்க சூழ்ச்சி!

0
“ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியலில் இருந்து ஓய்வுபெற வைப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஏனெனில் மஹிந்தவுக்கு ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர...

தமிழரசின் மீளெழுச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவசியம்

0
"இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுவதன் ஊடாகவே அடுத்து வரும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி மீளெழுச்சி பெறும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில்...

தமிழரசுக் கட்சிக்குள் உள்ளக மோதல் உக்கிரம்: பொறுமை இழந்து பொங்கியெழுந்தார் மாவை!

0
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்குத் திரைமறைவில் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும், அவர்களே தனது தலைவர் பதவியைப் பிடுங்குவதில் குறியாக இருந்தார்கள்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...