இலங்கை மக்களின் வளமான வாழ்வுக்கு சீனா முழு ஆதரவு

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்குமென தாம் நம்புவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங், இலங்கை மக்களுக்களின் வளமான வாழ்வுக்கு இயலுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும்...

வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்   டிப்பர் மோதி உயிரிழப்பு!

0
வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் டிப்பர் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஹபரணையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீதியில் ஓடிக்கொண்டிருந்த டிப்பர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கடமையிலிருந்த பொலிஸ்...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் பசறை பொலிஸாரால் கைது!

0
கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மேலும் ஒருவரை பசறை மீதும்பிட்டி பகுதியில் கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். மீதும்பிட்டி தொழிற்சாலைக்கு அருகாமையில் வசிக்கும் 45 வயதுடைய ஆண் ஒருவரும்...

சுயாதீன ஊடகவியலாளர் தமிழ் செல்வன் மீது தாக்குதல் ; இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

0
சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தில் குறிப்பிடத்தப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி...

நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

0
பண மோசடி தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த கணவன் மற்றும் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (26)...

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு: யாழில் சோகம்!

0
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. யாழ், பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த, பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தையொன்றே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கடந்த 24 ஆம்...

மின்மாற்றிகளின் செப்புக் கம்பிகளை திருட முயன்றவர் மின்சாரம் தாக்கி பலி!

0
அம்பாறை நகரில் மின்மாற்றிகளின் கம்பிகளை திருட முயற்சி செய்த நபர் 30,000 வோல்ட் உயர் மின்னழுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (26) அதிகாலை 2.00 மணியளவில் அம்பாறை மின்சாரம் விநியோகிக்கப்படும்...

பாத்திரம் கழுவச்சென்ற பெண் முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி பலி!

0
களு கங்கையில் பாத்திரம் கழுவச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் களுத்துறை, தொடங்கொட, கொஹொலான வடக்கு பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய மல்லிகா நிலந்தி...

மஹிந்தவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை

0
அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது ஆளில்லா விமான ட்ரோன் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல் எதுவும் இல்லையென பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...