குவைத்துக்கான விமான சேவையை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

0
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக குவைத்திற்கான தனது விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) அறிவித்துள்ளது. இதன்படி, குவைத்திற்கான...

இலங்கையர்களுக்கான சுற்றுலா விசாவை இடைநிறுத்தியது தாய்வான்

0
தாய்வான் அரசாங்கத்தின் அண்மைய விசா கொள்கைக்கு அமைய, இலங்கை பிரஜைகளிடமிருந்து பெறப்படும் சுற்றுலா விசா விண்ணப்பங்களை ஏற்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. "சீனக் குடியரசு (தாய்வான்) அரசாங்கத்தின் அண்மைய விசா கொள்கைக்கு...

நாளை செம்மணி செல்கிறது ஐரோப்பிய குழு: நீதிமன்றம் அனுமதி

0
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்தப் பகுதியைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினர் சார்பில் நீதிமன்றத்திடம்...

பாதுகாப்பற்ற நிலையிலுள்ள சிறுவர்களை மீட்கத் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம்

0
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும்...

செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்: இன்றும் 08 அடையாளம்

0
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய (20) அகழ்வின் போது  08 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 38  ஆம் நாள்...

சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அவசரக் கலந்துரையாடல்

0
சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட...

வரி ஏய்ப்பைத் தடுக்க இலங்கை – இந்தியா இருதரப்பு வரி ஒப்பந்தத்தில் திருத்தம்

0
இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) 'முக்கிய நோக்கம் சோதனை' (PPT) என்ற கடுமையான விதிமுறையை...

பாலின மாற்றச் சுற்றறிக்கைகளுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு தள்ளுபடி

0
மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் தனிநபர்கள் தங்கள் பாலின அடையாளத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கும் அரசாங்கச் சுற்றறிக்கைகளின் சட்டபூர்வ தன்மையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இலங்கை...

ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் புதிய கடற்படைத் தளபதி

0
இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...