டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தனுஸ்க குணதிலக

0
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

பிரான்ஸில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

0
பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா, Omicron வைரஸை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றமடைந்து உருமாறியது. தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில்,...

தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் தெரிவு!

0
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக, கொழும்பில் உள்ள ஒலிம்பிக் இல்லத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தலில் சுரேஷ் சுப்ரமணியம் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுப்ரமணியம் 21 வாக்குகளைப் பெற்று தெரிவானார், அவரை எதிர்த்துப்...

அயரி பாடசாலையின் பழைய மாணவர்களை சங்கமிக்க வைத்த ‘கிரிக்கெட் போட்டி’

0
கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுபோட்டி டிசம்பர் 26 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் புரட்டொப்...

ஹர்பஜன் சிங் ஓய்வை அறிவித்தார்

0
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய ஊடகங்களுக்கு இன்று இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார். ஹர்பஜன் சிங் 1998 இலிருந்து இந்திய...

7ஆவது முறையாகவும் கம்பஹா மாவட்டம் முதலிடம்!

0
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த...

LPL வெற்றி மகுடம் யாருக்கு? இறுதிப்போட்டி இன்று!

0
இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போரட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் இறுதிப்போட்டியிலும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொண்டு சம்பியனாகிய ஜப்னா கிங்ஸ் அணி,...

ஜோ ரூட் சாதனை!

0
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் 1,600 ஓட்டங்களுக்கு மேல் அடித்து இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில்...

ரி – 20 போட்டியில் பாகிஸ்தான் வீரர் சாதனை!

0
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹமட் ரிஸ்வான் ஒரே வருடத்தில் அதிக ரி - 20 ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பாகிஸ்தான்- வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ரி...

இலங்கை அணியுடன் இணையும் மஹேல

0
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர்  பதவிக்காக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் ஒரு வருடத்திற்கு அமுலாகும் வகையில் இந்த நியமனம்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...