ஐ.பி.எல். தொடரில் அதிக முறை 220 ஓட்டங்கள் குவிப்பு: மூன்று அணிகள் சாதனை பட்டியலில்

0
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி 222 ஓட்டங்கள் குவித்தது. இதன்மூலம் ஒரே சீசனில் அதிக முறை 220 ஓட்டங்களை தாண்டிய அணிகள்...

ஐ.பி.எல். தொடரில் விக்கெட் காப்பாளராக 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து தோனி சாதனை

0
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். 17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான...

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் சமர் நாளை ஆரம்பம்

0
எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் நாளை 20ஆம் திகதி காலை ஆரம்பமாகவுள்ளது. நாளை முதல் திங்கட்கிழமை 22ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. பாடசாலையின்...

போராடி தோற்றது பஞ்சாப்: வெற்றி கனியை ருசித்தது மும்பை

0
ஐபிஎல் தொடரில் 33-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 9 ஓட்டங்களால் வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. பஞ்சாப் அணிக்காக ஷஷாங் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோர் அதிரடியாக ஆடி ஓட்டங்களைச்...

195 ஓட்டங்களை பெற்று சமரி அத்தபத்து அசத்தல்!

0
தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை சுற்றுலா இலங்கை மகளிர் அணி 2 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. நேற்று (17) நடந்த 3ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்...

பஞ்சாப், மும்பை அணிகள் இன்று மோதல்

0
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வியாழக்கிழமை) முல்லாப்பூரில் நடைபெறும் 33-வது லீக்...

ஐ.பி.எல்லில் சதங்கள் குவிப்பு: கெயிலை முந்தினார் பட்லர்

0
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பட்லர் சதம் அடித்து அசத்தினார். ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்...

ஐ.பி.எல். வரலாற்றில் நேற்று பதிவான மோசமான சாதனை…..!

0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 30 வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்கள் 3 விக்கெட் இழப்பிற்கு...

டோனி, பத்திரன அசத்தல் ஆட்டம்: சென்னை அணி வெற்றி!

0
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற...

குதிரை ஓட்டப்போட்டியில் வெற்றிபெற்ற நுவரெலியாவை சேர்ந்த லோகேந்திரன் ரவிக்குமார்

0
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் “ரோயல் டேப்" கிளப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் கவர்னர்ஸ் கிண்ணத்திற்கான குதிரைப் பந்தயப் போட்டியில் நுவரெலியா ரேஸ்கோஸ் கிராமத்தை சேர்ந்த குதிரை ஓட்ட...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...