ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றி!

0
டி 20 உலக்கிண்ண தொடரில் 7ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி அணியை 73 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது ஸ்கொட்லாந்து அணி. டி 20 போட்டியில் இன்று (09) நடைபெற்ற 7 ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி மற்றும்...

இலங்கை அணி வெற்றிநடை: ஓமானுடன் 12 ஆம் திகதி மோதல்!

0
டி20 உலகக் கோப்பை தொடரின் 6-வது லீக் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி...

கடைசி ஓவர்வரை போராடி தோற்றது நெதர்லாந்து!

0
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 3 விக்கெட்டுகளில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. இந்த ஆட்டத்தில் கடைசி ஓவர் வரை நெதர்லந்து அணி பாகிஸ்தானுக்கு...

டி20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்!

0
10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. தலா 5 அணிகள் என...

U-19 உலகக்கிண்ணம்: 6 ஆவது முறை வெற்றிவாகை சூடுமா இந்தியா?

0
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரில் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கைநேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டி...

டி20 உலகக்கிண்ண தொடர் 7 ஆம் திகதி ஆரம்பம்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!

0
“ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடரை முன்னிட்டு இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க...

டி-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி!

0
டி-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி! ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் சானக தலைமையிலான இலங்கை அணி விபரம் வருமாறு, தசுன் ஷானக்க (தலைவர்) பெத்தும் நிஸ்ஸங்க காமில் மிஷார குசல் மெண்டிஸ் குசல் பெரேரா சரித்...

ஆறுதல் வெற்றி கிட்டுமா? நாளை 3ஆவது டி20 போட்டி!

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை (03) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியையேனும் இலங்கை பெற வேண்டும் என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள...

பழி தீர்க்குமா இலங்கை? நாளை 2ஆவது டி20 போட்டி!

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி...

பழி தீர்க்குமா இலங்கை? முதலாவது டி20 போட்டி இன்று!

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது. கண்டி பல்லேகல Pallekele மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...