IPL ஏல வரலாற்றில் சாதனை படைத்த இந்தியர்கள்!

0
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக ரூ.26.75 கோடி மற்றும் ரூ.27 கோடிக்கு சென்று அசத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட்...

வெற்றிநடை தொடருமா? 3ஆவது போட்டி இன்று

0
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து...

நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை

0
2 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது இலங்கை அணி. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட...

வெற்றிநடை தொடர்கிறது!

0
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் இலங்கை அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 வருடங்களின்...

போராடி தோற்றது இலங்கை!

0
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும்...

வென்றது இலங்கை: சாதனை படைத்தார் குசல் பெரேரா!

0
டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை குசல் பெரேரா படைத்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்...

தென்னாபிரிக்காவை வீழ்த்தி வென்றது இந்தியா

0
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில்...

இந்தியா, தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை!

0
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் இன்று ஆரம்பமாகின்றது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன்படி...

இலங்கை அணி அறிவிப்பு

0
நியூஸிலாந்துடனான இருபதுக்கு 20 மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக சரித் அசலங்கவின் தலைமையில் இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய இலங்கை...

வென்றது ஆப்கானிஸ்தான்!

0
2024 வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான் அணி. 2024 ஆடவர் வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடரானது, 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 27-ம் தேதிவரை...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

சூடானில் பேராபத்து: 10 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம்!

0
சூடானில் பரவும் புதியவகை காலரா தொற்று காரணமாக சுமார் 10 லட்சம்பேர் பாதிக்கப்படக்கூடும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால...