ஐ.பி.எல் ஏலம்: முழு விவரம்
ஐ.பி.எல். மெகா ஏலம் நேற்று தொடங்கியது. இஷான் கிஷன், அவஷே் கான், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பெர்குசன், ஷ்ரேயாஸ் அய்யர், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக...
ஐபிஎல் ஏலம் – ரெய்னா உள்ளிட்ட 4 வீரர்களுக்கு ஏமாற்றம்!
5-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்பேன் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர...
ஐ.பி.எல். ஏலம் ஆரம்பம்! நாளையும் தொடரும்!!
மிகுந்த எதிா்பாா்ப்புக்கு மத்தியில், ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று ஆரம்பமாகியது.
15 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை...
இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இன்றைய முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட...
இலங்கை -ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி - 20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகின்றது.
தசுன் சானக தலைமையிலான இலங்கை அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20...
தேசிய கராத்தே போட்டியில் முதல் முறையாக எட்டியாந்தோட்டை தமிழ் மாணவன் சாதனை
இலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய 2021ஆம் ஆண்டுக்கான தேசிய கராத்தே போட்டி கடந்த 2022 பெப்ரவரி 5 மற்றும் 6ம் திகதிகளில் பண்டாரகம உள்ளக விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இப்போட்டியில் புணாகோஷி சோத்தோகான்...
குசல் மெண்டிஸுக்கு கொரோனா
அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
அணியின் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான குசல் மெண்டிஸுக்கு இவ்வாறு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
அணித்தலைவர் தசுன் சானக்க இதனை ஊடக...
ஐசிசியின் ‘U19 உலகக் கிண்ண நட்சத்திரங்கள்’ பட்டியலில் துனித் வெல்லாலகே
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக மதிப்புமிக்க அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கமைய, உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் தலைவர் யாஷ் துல் தலைமையிலான இந்த...
இராஜதந்திர புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவில் ஒலிம்பிக் கோலாகலம்!
மேற்கு நாடுகள் பலவற்றின் புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவின் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.
தலைநகர் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் நடைபெற்ற அதே "பறவைக் கூடு" அரங்கத்தில் (Bird's...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா
எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான நுவன் துஷாரவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், நுவன் துஷார தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இணைவதற்கான வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக...












