நேபாளம் முதல் முறையாக ஆசிய கிண்ணத்திற்கு தகுதி
இம்முறை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆறாவது அணியாக நேபாள அணி தகுதி பெற்றுள்ளது. அத்துடன் இந்த வாய்ப்பு மூலம் முதல் முறையாக ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பை நேபாளம்...
மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோஹ்லி – காம்பீருக்கு அபராதம்
பெங்களூர் மற்றும் லக்னெள அணிகள் மோதிய போட்டியின்போது விராட் கொஹ்லி மற்றும் கெளதம் காம்பீர் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் போட்டியின் ஊதியத்தில் இருந்து 100 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு...
குசல் மென்டிஸ் சாதனை
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் மென்டிஸ் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.
14 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்கள்...
ஆசிய கிண்ண போட்டி – இந்தியாவின் ஆட்டங்களை பொது இடத்தில் நடத்த பாக். பரிந்துரை
எதிர்வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை கலப்பு வடிவத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரைத்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் தனது ஆசிய கிண்ணப் போட்டிகளை சொந்த மைதானத்தில் ஆடும்...
ஜுனில் ஆப்கான் அணி இலங்கை வருகை
மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் ஆப்கான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஜுன் 2, 4 மற்றும் 7...
மைக்கல் ஜோர்டன் காலணி 2.2 மில். டொலருக்கு ஏலம்
பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கல் ஜோர்டன் அணிந்திருந்த காலணிகள் 2.2 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளன.
போட்டிகளில் அணியப்பட்ட காலணிகளிலேயே மிக அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ள காலணிகள் இவையாகும்.
ஜோர்டன் போட்டிகளின்போது அணிந்திருந்த காலணிகள்,...
முடிவை மாற்றுவது குறித்து திமுத் ஆராய்வு!
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினரின் கோரிக்கையை அடுத்து பதவி விலகும் தனது முடிவை மீள் பரிசீலனை செய்ய இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இணங்கியுள்ளார்.
நியூசிலாந்தில் அண்மையில் நடைபெற்ற இரண்டு போட்டிகளைக்...
இலங்கை அணி அபார வெற்றி
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன் அடிப்படையில் முதலில்...
ஐ.பி.எல். தொடர் இன்று ஆரம்பம்
கிரிக்கெட் உலகின் மிக செல்வந்த கிரிக்கெட் தொடரான 16ஆவது இந்திய பிரீமியர் லீக் தொடர் இன்று (31) இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த ஆண்டு முதல் முறை அறிமுகமான தொடரிலேயே சம்பியன் கிண்ணத்தை வென்ற குஜராத்...
ஜூலை, ஓகஸ்டில் எல்.பி.எல் தொடர்
நான்காவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) டி20 தொடர் வரும் ஜூலை 31 தொடக்கம் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்தத் தொடரில்...



