வனிந்து ஹசரங்கவின் சுழலில் சுருண்டது ஆப்கானிஸ்தான் – 10 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுகள் இழப்பு….!

0
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் 2-0 என தோற்று தொடரை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி. இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி, 3...

இலங்கையின் வெற்றிநடை தொடருமா? 2ஆவது போட்டி இன்று!

0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக குறித்த போட்டி நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில்...

‘முயற்சி’ என்பதே வெற்றிதான்….நம்பிக்கையை இழக்கவேண்டாம் – அடுத்த முறை வெற்றி நிச்சயம்….வாழ்த்துகள் வாசிகன்…

0
நுவரெலியா முதல் நோர்வூட் வரையிலான 53 கி.மீ தூரத்தை, இரு கைகளிலும் 5 கிலோ பாரத்தை ஏந்தியவாறு நான்கரை மணிநேரத்தில் நடந்து – கடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு நோர்வூட்...

ODI போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இலங்கை வீரராக பெத்தும் நிஸ்ஸங்க சாதனை!

0
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க இரட்டைச் சதம் அடித்து அசத்தியுள்ளார். 20 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 139 பந்துகளில்...

இலங்கை – ஆப்கான் இன்று பலப்பரீட்சை!

0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. 2 ஆவது ஒருநாள் போட்டி பெப்ரவரி...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு…

0
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது. குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியின் உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். 16...

டெஸ்ட் கிரிக்கெட்: பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதலிடம் – ஆறாவது இடத்தில் இலங்கை வீரர்

0
இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு, உலக டெஸ்ட் தரவரிசையில் பந்து வீச்சாளர்களுக்கான பிரிவில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்...

புனரமைக்கப்பட்ட தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு

0
இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை " எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக தம்புள்ள...

இலங்கை அணி அபார வெற்றி!

0
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது....

மெத்தியூஸ், சந்திமால் சதமடித்து அசத்தல்!

0
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் சதமடித்து அசத்தியுள்ளனர். இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...