இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி

0
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட...

இலங்கை -ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்!

0
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி - 20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகின்றது. தசுன் சானக தலைமையிலான இலங்கை அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20...

தேசிய கராத்தே போட்டியில் முதல் முறையாக எட்டியாந்தோட்டை தமிழ் மாணவன் சாதனை

0
இலங்கை கராத்தே  சம்மேளனம் நடாத்திய 2021ஆம் ஆண்டுக்கான தேசிய கராத்தே போட்டி கடந்த 2022 பெப்ரவரி 5 மற்றும் 6ம் திகதிகளில் பண்டாரகம உள்ளக விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.   இப்போட்டியில் புணாகோஷி சோத்தோகான்...

குசல் மெண்டிஸுக்கு கொரோனா

0
அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. அணியின் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான குசல் மெண்டிஸுக்கு இவ்வாறு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அணித்தலைவர் தசுன் சானக்க இதனை ஊடக...

ஐசிசியின் ‘U19 உலகக் கிண்ண நட்சத்திரங்கள்’ பட்டியலில் துனித் வெல்லாலகே

0
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக மதிப்புமிக்க அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கமைய, உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் தலைவர் யாஷ் துல் தலைமையிலான இந்த...

இராஜதந்திர புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவில் ஒலிம்பிக் கோலாகலம்!

0
மேற்கு நாடுகள் பலவற்றின் புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவின் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன. தலைநகர் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் நடைபெற்ற அதே "பறவைக் கூடு" அரங்கத்தில் (Bird's...

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா

0
எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான நுவன் துஷாரவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நுவன் துஷார தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இணைவதற்கான வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக...

ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கலந்து கொள்ள ஜோகோவிச் திட்டம்

0
துபாயில் நடக்கும் ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கலந்து கொள்ள நோவக் ஜோகோவிச் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்னிஸ் விளையாட்டின் ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பிய நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச். இவர், கொரோனா தடுப்பூசி...

சிம்பாப்வே அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

0
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 255 ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!

0
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இலங்கை அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இந்த போட்டி பல்லேகலை சர்வதேச...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...