செஞ்சோலை கொடூரம்: 20 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு
செஞ்சோலை ப#டு#கொ#லை#யின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி, வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில், தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவிகள்...
மாணவர்களுக்கு சேர வேண்டிய 19,892 பாடநூல்கள் பழைய காகிதக்கடைக்கு விற்பனை: இருவர் கைது
அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான இப்புத்தகங்கள், வெறும்...
ஈரான்மீதான போர் தோல்வி: நோர்வே சுட்டிக்காட்டு
ஈரான்மீதான போர் அதன் தொடக்க இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்றும், மாறாக அது அந்நாட்டின் தீவிரப் போக்காளர்களை பலப்படுத்த மட்டுமே உதவியுள்ளது என்றும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே...
டித்வா புயலால் பகுதியளவு சேதமடைந்த 50,554 வீடுகளுக்கு ரூ. 13,505 மில்லியன் வழங்கல்
'டித்வா' பேரழிவிற்குப் பிறகு உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டங்களின் தாமதங்கள், 2026 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைவதில் உள்ள தடைகள் மற்றும் 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் தற்போதைய...
ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்: போக்குவரத்து முடங்கி மக்கள் அவதி
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஹட்டன் பகுதியில் உள்ள விக்டன் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதி சேதமடைந்துள்ளது.
ஹட்டனில் இருந்து ருவன்புர ஊடாக விக்டன் தோட்டத்திற்குச்...
வாகன இறக்குமதிக்கு 50 சதவீத மேலதிக வரி தொடர்கிறது – டிசம்பர் 31 வரை நீடிப்பு!
தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க இறக்குமதி வரியின் 50 சதவீத மேலதிக கட்டணத்தை 2026 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி...
2029 இல் நாமலை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்
" 2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும். நாமல் ராஜபக்சஷ ஜனாதிபதியாவார். இந்த இலக்கை நோக்கிய எமது வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன...
4 வயது சிறுமியை கைவிட்டுச் சென்ற தாய் உட்பட இருவர் கைது
மர்மமான முறையில் தாக்குதல் நடத்தி, பாழடைந்த இடத்தில் 4 வயது சிறுமியை கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (14) முற்பகல் ஹாலிஎல பகுதியில் வைத்து, ஹாலிஎல பொலிஸாரால்...
2026 இல் நீர் கட்டணம் உயராது! 2027 ஜனவரியில் மீளாய்வு என அமைச்சர் அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்குள் நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உறுதியளித்துள்ளார்.
நீர் கட்டணங்கள் தொடர்பான அடுத்த மீளாய்வு 2027 ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த...
Air India அதிரடி! விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் சோதனை
Air India விமான நிறுவனம் தனது அனைத்து விமானிகளையும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் விமானப் பணியில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத மருந்துகளுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமுலுக்கு வருவதாக...













