வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: மீட்பு பணி தீவிரம்

0
வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க சர்வதேச மீட்புக் குழுவினர் மற்றும் அண்டை நாடுகள் தீவிரமாக உதவி...

எரிபொருள் விலை குறைக்கப்படாமை பெரும் அநீதி

0
உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் போது எமது நாட்டில் விலை அதிகரித்தாலும், உலக சந்தையில் விலை குறையும் போது எமது நாட்டில் விலை குறைந்தபாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கருத்தாக்கத்திற்கு உயிர் கொடுக்கிறோம்’

0
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று...

ஐ.நா. அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து  1,132 பேர்!

0
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று...

கட்சி உறுப்புரிமை ரத்து: பதவி பறிப்பு

0
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக ரத்து செய்துள்ளது. கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த...

சாதனை – வேதனை – சோதனை: உலகக்கோப்பை லீக் ஆட்டம் பற்றிய பார்வை

0
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் அரங்கேறிவருகின்றன. அனல் பறக்கும் ஆட்டம், இரும்பு கோட்டை தடுப்பு என கால்பந்தாட்டத்துக்கே உரித்தான வியூகங்களுடன், சவால்களை எதிர்கொண்டு எந்த அணி...

வெனிசுலாவில் 47,000 பேர் மாயம் – நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதம்

0
வெனிசுலாவை அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஒருபுறம், பொருளாதார பாதிப்பு மறுபுறம் என வெனிசுலா நிலைகுலைந்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். வெனிசுலாவில் 1900 ஆம்...

பராகுவே அணிக்கு ஏமாற்றம்: அடுத்த சுற்றக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

0
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், பராகுவே அணிக்கு எதிரான போட்டியை 0-0 என்ற கணக்கில்சமநிலை செய்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி...

பெருந்தோட்டத்துறை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆரம்பம்

0
இலங்கையின் பெருந்தோட்ட துறையின் நிலையான வளர்ச்சி மற்றும் தரவுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில், "பெருந்தோட்டத்துறை தீர்மான ஆதரவு அமைப்பு" (Plantation Sector Decision Support System - DSS)...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...