தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்க முடியும்!
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 2,000 ரூபாவாக அதிகரிக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வஜன வேட்பாளர், தொழில் முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தாயக மக்கள் கட்சியின் கேகாலை மாவட்ட தொகுதி...
சஜித்துக்கு சுமந்திரன் எச்சரிக்கை!
“எங்களோடு இணங்குகின்ற விடயங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் இந்நாடு அழிவு பாதைக்குச் செல்லும் என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு எச்சரிக்கையாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.” - என்று இலங்கை தமிழரசுக்...
மரக்கறி விலைப்பட்டியல் (04.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மஹிந்த போரை முடித்ததுபோல ஊழலுக்கு முடிவு கட்டுவேன்!
மஹிந்த ராஜபக்ச மூன்றாண்டுகளில் போரை முடித்ததுபோல, ஊழல், மோசடிகளுக்கு மூன்றாண்டுகளுக்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு...
அரச ஊழியர்களுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரச உத்தியோகத்தர்கள் தமது தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்துவதில் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், 2025 ஜனவரி முதலாம் திகதியில்...
தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்
இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (04) முதல் ஆரம்பமாகவுள்ளன.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து 12,319 வாக்காளர்கள் தபால்மூலம் வாக்களிக்கத்...
போதை மாத்திரை வியாபாரி பதுளையில் கைது!
போதை மாத்திரைகளுடன் பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
45 வயதுடைய பதுளை வெவஸ்ஸ கிராமத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்...
மலையகத் தமிழர்களின் தேசிய இருப்பை அங்கீகரிக்கின்றோம்!
“ மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடி பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும்...
ரணிலுக்கு அதிகாரம் கிடைத்த போதெல்லாம் அரச துறை பலப்படுத்தப்பட்டது
நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜீர அபேவர்தன, அது தேர்தலை இலக்கு வைத்த...
மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றம்
வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பன திருத்தங்களுடனும், வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றியும் பாராளுமன்றத்தில்...













