மலையக சாசனத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
மலையக பெருந்தோட்ட சமூகத்தை முழுமையாக நாட்டின் விரிவான சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்வதற்கான அரசின் அர்ப்பணிப்பை வெற்றியடையச் செய்வதற்கு இயலச் செய்யும் வகையில் அரச முயற்சிகளை வழிநடாத்துவதற்கான அடிப்படை ஆவணமான மலையகப்...

மனைவியை மீட்டுத் தருமாறு கோரி மரத்தில் ஏறி கணவன் போராட்டம்

0
தனது மனைவியை மீட்டுத் தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறிப் போராட்டம் நடத்தியமையால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் இன்று காலை இடம் பெற்றது. சம்பவம் தொடர்பில்...

இஸ்ரேலில் போராட்டம் வெடிப்பு!

0
காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு...

தமிழ்க் கட்சிகள் என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்கள் எனது பக்கமே!

0
இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றாவிட்டால் 2035-2040...

பொருளாதார சமரை வெற்றிகொள்ள அரச ஊழியர்களும் ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டும்!

0
நாட்டை மீட்பதற்குரிய பொருளாதாரப் போரில் அரசாங்க ஊழியர்களின் பங்களிப்பு அளப்பரியது. எனவே, எதிரணிகளின் போலியான எண்கணித வார்த்தைகளுக்கு மயங்கி வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை அரசாங்க ஊழியர்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால்...

டொலர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே 1700 ரூபா சம்பள அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டது – செந்தில் தொண்டமான்

0
பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து உழைக்கும் டொலர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிர்ணயிக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். சுயேட்சை வேட்பாளர்...

குளவிக்கொட்டு: மஸ்கெலியாவில் ஆறு பெண்கள் பாதிப்பு

0
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த ஆறு பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட பகுதியிலேயே இன்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில்...

7 ஆம் திகதி லயன் அறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறார் திலகர்!

0
ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 07 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. மடக்கும்புர தோட்டத்தில் உள்ள லயன் அறையிலேயே வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜா கூறியுள்ளவை வருமாறு, நாங்கள்...

அநுரவிடம் வேலைத்திட்டம் இல்லை: சஜித் கிளிப்பிள்ளை!

0
“ அநுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டுக்கான எந்த வேலைத்திட்டமும் இல்லை. அவர்களது கட்சியினர் தமக்கு எதிரான தரப்பினரின் வீடுகளை எரிக்க காத்திருக்கின்றனர். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.” – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...