நுவரெலியா, பதுளை உட்பட 9 மாவட்டங்களில் ஜனாதிபதி முன்னிலை!
பொருளாதார யுத்தத்திற்கு முடிவு கட்டிய ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வைத்தியர ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர் கூறியவை வருமாறு,
‘‘30...
பொருளாதாரம் மீண்டும் வீழ்ந்தால் வாழ்வதற்கு நாடு எஞ்சாது!
மக்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ள உழைக்கும் போது செலுத்தும் வரியை மீளாய்வு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடி மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும்...
ரணில் பக்கம் சாய்வாரா ராதா?
“ ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை. சஜித் பிரேமதாச பக்கமே நாம் நிற்போம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகஜருஷ்ணன் தெரிவித்தார்.
ஜனாதிபதி...
ஜெருசலத்தில் தூதரகம் அமைக்கிறதா இலங்கை?
கடந்த கொரோனா வைரஸ் பரவலின் போது மரணித்த முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதத்தினரின் உடல்களை தகனம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்காக ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பாராளுமன்ற...
அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஜனாதிபதி ஆசி பெற்றார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வௌ்ளவத்தையிலுள்ள அமரபுர மகா பீடத்தின் தலைமையகத்திற்கு இன்று (28) முற்பகல் சென்றிருந்ததோடு, அங்கு அமரபுர மகா பீடத்தின் மகாநாயக்க வண.கரகொட உயன்கொட மைத்ரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
தனது...
ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிட தடைகோரும் மனு நிராகரிப்பு!
பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்கக்...
போர்க்குற்றவாளிகளை எனது அரசு தண்டிக்காது!
" இலங்கையின் 26 வருடகால உள்நாட்டுப் போரின்போது போர்க்குற்றச்சாட்டுகள், மனித உரிமை குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள எவரையும் எனது நிர்வாகம் தண்டிக்க முயலாது."
- இவ்வாறு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி...
கண்டி மாவட்ட தமிழர்களின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது!
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட கட்சி பணியாளர் நியமனங்களை ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி அறிவித்துள்ளார்.
இதன்படி கண்டி மாவட்ட அமைப்பாளர் எம். விக்கினேஸ்வரன்,...
இலங்கை அகதி தவறான முடிவெடுத்து ஆஸ்திரேலியாவில் உயிர்மாய்ப்பு
ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அகதி கோரிக்கையாளரான மனோ என்பவர் தீமுட்டி தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிரந்தர டன்டிநொங் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் தனது காருக்குள்ளிருந்தவாறு தீ...













