ஐஸ் போதைப்பொருளுடன் 6 இளைஞர்கள் கைது

0
உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) மாலை இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு...

திருடச்சென்ற இடத்தில் புத்தகம் வாசித்த திருடன் கைது!

0
இத்தாலியில் வீடு ஒன்றிற்கு கொள்ளை அடிக்கச் சென்ற திருடன், அதேவீட்டில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது சிக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் ப்ராட்டி எனும் மாவட்டம் உள்ளது. இப்பகுதி ரோமில்...

முற்போக்கு கூட்டணியின் ஆவணத்துக்கு மதிப்பளிக்காத சஜித்!

0
“ சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள சவாலை ஏற்று விவாதம் நடத்துவதற்கு அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் முன்வர வேண்டும்.” - என்று கண்டி...

புலிகளை அழித்ததால்தான் மஹிந்தவை விட்டுச்செல்ல மனமில்லை…!

0
உலகிலேயே முப்படை பலத்தை கொண்டிருந்த புலிகள் அமைப்பை ஒழித்து, மக்கள் மத்தியில் இருந்த மரண பீதியை போக்கியதாலேயே மஹிந்த ராஜபக்சவை விட்டுச்செல்ல எனக்கு மனமில்லை – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டீ. வீரசிங்க...

மரக்கறி விலைப்பட்டியல் (28.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...  

தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே தமிழ் பொதுவேட்பாளர் களத்தில்

0
" தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகிறேன். இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்படும் சூழ்நிலையில்தான், இந்த ஐனாதிபதி தேர்தலை நாம், சந்திக்கிறோம்." - இவ்வாறு தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்...

இலங்கை அகதி தவறான முடிவெடுத்து ஆஸ்திரேலியாவில் உயிர்மாய்ப்பு

0
ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அகதி கோரிக்கையாளரான மனோ என்பவர் தீமுட்டி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் ஆஸ்திரேலியாவில் - டன்டிநொங் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் தனது காருக்குள்ளிருந்தவாறு தீ...

தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்!

0
தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வழிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இதொகாவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமா பாரத் அருள்சாமி தெரிவித்தார். கண்டி பூஜாபிடிய மாரதுகொட மைதானத்தில் இன்று (27)...

நாட்டை யார் ஆள வேண்டும்? ஓடி ஒளிந்தவர்களா, சவாலை ஏற்றவர்களா?

0
தேர்தல் பிரகடனங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனை செய்ய முடியுமெனவும் வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஐந்தாண்டு...

8 இந்திய மீனவர்களுக்கு மறியல்!

0
இலங்கைக் கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்த நிலையில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...