காதுகளால் வாகனம் இழுத்து சாதனை!

0
யாழ்ப்பாணம், தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார். யாழ்.கொடிகாமம், நட்சத்திர மஹால் முன்றலில்...

புதிய மதுபானசாலைக்கு எதிராக குயில்வத்தை மக்கள் போராட்டம்!

0
ஹட்டன்,குயில்வத்தை பகுதியில் சுமார் 1,480 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், அப்பகுதியில் தற்போது மூன்று மதுபானசாலைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் மேலுமொரு மதுபானசாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குயில்வத்தை பிரதேச மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன்...

அநுர, சஜித்துக்கு ஜனாதிபதி பகிரங்க சவால்!

0
இனியும் மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் இணையவழி முறையில் பகிரங்க கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு சவால் விடுவதாகவும், இதன் மூலம்...

அநுர, சஜித்திடம் நாட்டை ஒப்படைத்தால் அழிவை தடுக்க முடியாது!

0
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம், மக்களுக்காக இந்த நாட்டின் பொறுப்பை ஏற்று, நாட்டில் நிலவும் சிக்கலான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பாடுபட்ட நான் இன்று, நாட்டு...

மின்சாரம் தாக்கி மாணவன் பலி!

0
அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக மின்...

இஸ்ரேல்மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்! அவசரநிலை பிரகடனம்!!

0
இஸ்ரேல்மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் பதிலடி கொடுத்துவருகின்றது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நகர்வுகளைக் கண்டறிந்த நிலையில், லெபனானில்...

ரணிலுக்கு ஆதரவாக 30 ஆம் திகதி முதல் இதொகா சூறாவளி பிரசாரம்

0
இ.தொ.கா வின் கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பம்பிக்கப்படவுள்ளது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான்...

புதையல் தோண்டிய மூவர் கைது!

0
புதையல் தோண்டிய மூவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். 30,32.32 வயதுடைய சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹியங்கனை...

ஐ.தே.கவின் விசேட சம்மேளனம் இன்று!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளக் கூட்டம் இன்று (25) பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது . தமது கட்சி தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக களமிறங்கும்...

ஜனாதிபதி ரணில் நிச்சயம் அதிகாரப் பகிர்வை வழங்குவார்!

0
எதிர்காலத்தில் சாத்தியமான அதிகாரப் பகிர்வுகளை வழங்க வேண்டும். தேர்தலின் பின்னர் அதனை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அதற்காகவும் அவரை ஆதரிக்கிறோம் -என்று இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...