தோட்ட குடியிருப்பு பிரதேசம் கிராமங்களாக மலர ஜனாதிபதிக்கு முழு ஆதரவு!

0
பெருந்தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை கிராமங்களாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி...

வேலுகுமார் ஏன் பங்கேற்கவில்லை?

0
“ ஏழு அத்தியாயங்கள், நாற்பத்தி எட்டு அம்சங்களை கொண்ட இந்த பல்நோக்கு உடன்படிக்கை, “மலையக சாசனம்” என்றும், “மலையக சமூகத்துனான ஒப்பந்தம்” என்றும் கூற படுகிறது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. பெருந்தோட்ட மக்களை வலுவூட்டுவதற்குரிய திட்டங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர்...

தமிழ் பொதுவேட்பாளருக்கு சிறிதரன் ஆதரவு!

0
சரியான விடயத்தை தென்னிலங்கை வேட்பாளர்கள் முன்வைத்தால் அது தொடர்பிலும் பரிசீலிக்கத் தயார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்றைய தினம் தமிழ் அரசுக் கட்சியின்...

தமிழ் பொதுவேட்பாளருக்கு ம.ம.மு. போர்க்கொடி!

0
தமக்கென தனி இராஜ்ஜியமொன்று அமைக்க வேண்டும் என்ற மனோநிலையே அன்று முதல் இன்றுவரை வடக்கு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

ராஜிதவின் ஆதரவும் ரணிலுக்கு!

0
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. ராஜித சேனாரத்ன களுத்துறை...

மரக்கறி விலைப்பட்டியல் (12.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 12 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு: அமெரிக்கா, சீனா தங்கவேட்டை!

0
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 26 ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமானது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில் கடந்த இரு...

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்!

0
அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இது கலவரமாக மாறியதால், கடந்த 5-ம்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...