கெஹலிய தொடர்பான விசாரணைக்கு முழு ஆதரவு!

0
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில்...

ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(09) பிற்பகல் ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு திட்டங்களின்...

பாகிஸ்தானில் குழப்பம் நீடிப்பு – வெற்றி யாருக்கு?

0
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின்...

பஸ்ஸில் சில்மிஷம் – இரு இளைஞர்கள் கைது!

0
யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் பஸ்ஸில் பொதுமக்களுடன் பொதுமகன்கள் போன்று பிரயாணம் செய்த பொலிஸ்...

மாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி 24 ஆம் திகதி…

0
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமகம் திருவிழாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை காலை மக நட்சத்திரத்தில் பஞ்சரத பவனி இடம்பெறவுள்ளது. அத்துடன், 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவமும்,...

ஹட்டனில் காட்டுத் தீ – பல ஏக்கர் எரிந்து நாசம்!

0
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புர பகுதியில் நேற்று மாலை இனந்தெரியாத விசமிகளால் பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் எரிந்து நாசமாகின. இதனால் இலங்கைக்கே உரித்தான அரிய வகை உயிரினங்கள்,...

ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல் – நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு

0
“ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். தேர்தலை எதிர்கொள்வதற்கும் நாம் தயார். எதிரணிகளையும் தயாராகுமாறு கோருகின்றேன்.” இவ்வாறு அறிவிப்பு விடுத்தார் மூத்த அமைச்சரான நிமல் சிறிபாலடி சில்வா. “எதிரணிகள் தேர்தல், தேர்தல் என கூக்குரலிடுகின்றனர். சர்வதேச நாணய...

அரச நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ த சில்வா

0
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர ஹர்ஷ த சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அரச நிதி பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்பட்டிருப்பதுடன், இதன்...

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது!

0
குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் கழுத்து நெரித்துப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம்...

பெலியத்த படுகொலை சம்பவம்: மேலும் ஒரு நபர் கைது!

0
பெலியத்த பகுதியில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் பயணித்த ஜீப்பிற்கு , குறித்த நபரே போலி ஆவணங்களை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...