யானை தாக்கியதில் பிரதான பாகனும் உதவியாளரும் சம்பவ இடத்திலேயே பலி!
இரத்தினபுரி, இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவுக்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று திடீரென ஆவேசமடைந்து தாக்கியதில், அதன் பிரதான பாகனும் அவரது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று...
ஆசிரியர் செல்வராஜ் ஆம்ஸ்ட்ரோங் காலமானார்
பாமஸ்டன் தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் பாமஸ்டன் பாடசாலையின் சித்திர பாட ஆசிரியருமான செல்வராஜ் ஆம்ஸ்ட்ரோங் நேற்று (21) காலமானார்.
சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
அன்னாரின்...
பிரித்தானிய பிரதமர் ராஜினாமா
பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தமது பதவியிலிருந்தும், தொழிலாளர் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவை அவர் மன்னரிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதோடு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கால அட்டவணையை வெளியிடுமாறு கட்சி...
தீவிரமடையும் டெங்கு அச்சுறுத்தல்: 24 மணிநேரத்துக்குள் 1,069 பேர் பாதிப்பு
இலங்கையில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் மிகக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது.குறிப்பாக கடந்த 24 மணிநேரத்துக்குள் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில...
நியூசிலாந்தை வீழ்த்தியது எகிப்து
வான்கூவரில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, உலகக் கோப்பையில் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வெற்றியை எகிப்து பதிவு செய்தது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் சாலா...
ஆஸ்திரேலியாவிலும் நுழைந்தது அதிதீவிரப் பறவைக் காய்ச்சல்!
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனம் தனது பண்ணைகளை அவசரகால முடக்க நிலைக்கு (lockdown) கொண்டு சென்றுள்ள நிலையில், இரண்டாவது பறவை ஒன்றிற்கும் அதிதீவிரப் பறவைக் காய்ச்சல் H5N1 பாதிப்பு இருப்பது...
தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் தவெக சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது 52-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட தவெக தொண்டர்கள் திட்டமிட்டு, பல்வேறு...
இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. 30 ஆம் திகதிவரை நாட்டில் தங்கி இருந்து முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத் தலைவர்...
கொட்டகலை மண்ணிற்குப் பெருமை சேர்த்த செஸ் சாதனையாளர்கள்!
மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகளில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய (த.ம.வி) மாணவர்கள் பங்கேற்று தங்களது அபாரமான திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இச்சதுரங்கப் போட்டியில், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த...













