ரூ.1700 கோரி கொழும்பில் இன்று போராட்டம்!

0
தமக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பில் போராட்டமொன்றை நடத்துவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் தயாராகிவருகின்றனர். குறித்த போராட்டம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பெருந்தோட்ட துரைமார் சங்கத்தின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக இன்று...

பட்டாசும் பாற்சோறும் பாழானது

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாள் சம்பளத்தினை அரசாங்கம் பரிந்துரை செய்தபோதே அதனை வெற்றி என பட்டாசு போட்டோம், பாற்சோறு பகிர்ந்தோம். பின்னர் நீதிமன்றம் துரைமார் சம்மேளன மனுவை விசாரணைக்கு எடுக்காத போதும்...

அநீதியான போராட்டங்கள்மூலம் மக்களின் நிம்மதியை சீர்குலைக்காதீர்!

0
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம்...

மூதூர் படுகொலை: பிரதான சந்தேக நபர் கைது!

0
மூதூர், கிளிவெட்டியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5ஆம் திகதி சேருநுவர - தங்கபுரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் கிளிவெட்டியில்...

குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

0
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். குருக்கள்மடம் கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து...

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கினால் வற் வரி 21 வீதமாக உயரும்!

0
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கினால், தற்போதுள்ள 18% வெட் வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் எனவும் பொதுமக்களை நசுக்கி இதுபோன்ற கோரிக்கையை...

ரூ. 1700 வேண்டும்: தொழிலாளர்கள் போராட்டம்!

0
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்க கோரி அக்கரப்பத்தனை பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு அழுத்தம் கொடுத்து அக்கரப்பத்தனை பிரதேச தோட்டங்களில் ஒருமணிநேர அடையாள போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை...

ஜனாதிபதி தேர்தலுக்கு இடைக்கால தடைகோரிய மனு தள்ளுபடி!

0
ஜனாதிபதியின் பதவிகாலம் முடியும் காலப்பகுதி தொடர்பில் உயர்நீதிமன்றம் பொருட்கோடல் வழங்கும்வரை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, விசாரணையின்றி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதம...

பாலத்தையும், பாதையையும் புனரமைத்து தருமாறுகோரி போராட்டம்

0
சேதமடைந்துள்ள பாலத்தையும், ஒரு கிலோமீட்டர் தூர பிரதான வீதியையும் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்ட தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை (08) காலை கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். கொட்டும் மழைக்கு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...