ராஜபக்சக்களுடன் இனி அரசியல் பயணம் இல்லை!

0
" செத்து மடிந்தாலும் பரவாயில்லை, இனி ஒருபோதும் ராஜபக்சக்களுடன் இணைந்து அரசியல் செய்யப்போவதில்லை." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார். புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...

பதுளையில் கைக்குண்டு மீட்பு!

0
பதுளை - மஹியங்கனை வீதியில் உள்ள காணெியொன்றில் இருந்து இன்று (18)  காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை மஹியங்கனை வீதியின் கைலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள  பழைய பொலிஸ் கட்டிடத்துக்கு...

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டியில் கரட்டை காணோம்…!

0
நாட்டில் கரட்விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், சில ஹோட்டல்களில் கரட் சேர்க்கப்படாமலேயே கொத்து ரொட்டி, ரைஸ் என்பன தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்றைய சந்தை நிலைவரப்படி ஒரு கிலோ கரட்டின் மொத்த விற்பனை விலை...

உலக சாம்பியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

0
நெதர்லாந்தில் நடைபெறும் செஸ் போட்டியில், உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா. நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க்ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4ஆவது சுற்றில் இந்திய கிராண்ட்...

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க உகண்டா பறந்தார் ஜனாதிபதி!

0
அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் (3rd South Summit of the Group...

ஏவுகணை தாக்குதலால் ஈரான் – பாகிஸ்தானுக்கிடையில் இராஜதந்திர போர்!

0
பாகிஸ்தான்மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. அத்துடன், ஈரானில் உள்ள தமது நாட்டு தூதுவரை பாகிஸ்தான் மீள அழைத்துள்ளது. " ஈரானில் உள்ள எமது தூதுவரை...

மொட்டு கட்சியில் இருந்து விலகுவேன் – சரத் வீரசேகர

0
" ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலான விடயங்களுக்கு தமது கட்சி ஆதரவு வழங்குமானால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சூளுரைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

சட்டவிரோத நாணயத்தாள்களுடன் நல்லத்தண்ணி நகரில் ஒருவர் கைது!

0
சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்களுடன் நல்லத்தண்ணி நகரில் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, நல்லத்தண்ணி நகரில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது...

ரி -20 கிண்ணம் யாருக்கு? இன்று பலப்பரீட்சை!

0
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி - 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது. இலங்கை ரி -...

செங்கடல் விவகாரத்தில் அணிசேரா கொள்கையை மீறுகிறாரா ஜனாதிபதி

0
அணிசேரா நாடுகளின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க தயாராக உள்ள இலங்கை ஜனாதிபதி, அதன் கொள்கைகளுக்கு மாறாக செயற்படுவதாக தமிழ் மக்களின் பிரதிநிதியினால் விமர்சிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அல்லது அந்தக் கொள்கைக்கு முரணாக...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...